Urgent help me plz

Ennaku normal deliveryla boy baby poranthu erukkan. Ana paal kudikka mattenguran. Ennaku marppu kambu sirithaga ullathu yen.? Marppu kambu perithaga enna seiya vendum? Plz help me.

Nengal keta kelviku enaku pathil therilapa doctorta kelunga solution solvanga. Ungaluku alagana aan kulainthai piranthatharku vazhthukkal sister

Very thanks sister.

Very thanks sister.

Hai Dear,
Congratulations to you
You try to feed. Don't stop. little time needs him to learn, how to suck. So Don't worry. and Don't try other feed materials. He must suck. Small nipple is not a problem. it will big when he suck. Congratulations to you

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

சின்ன நிப்பில் பெரிய விசயமே இல்லை. பால் குடுப்பதற்க்கு முன் நிப்பிலை வெளியே எடுத்து விட்டு பின் இரு விரல்களால் மேலே கீழே அழுத்தி பிடித்துக் கொன்டு குழந்தயின் வாயினுள் வையுங்கள். கொஞ்ச நாள் செய்தால் அவர்களே நாளடைவில் இழுத்து suck பன்ன கற்று கொள்வார்கள்.

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

மேலும் சில பதிவுகள்