எனக்கு உதவுங்கள் தோழிகளே என் சந்தேகத்தைப் போக்க உதவி செய்யுங்கள் pls

எனக்கு உதவுங்கள் தோழிகளே என் சந்தேகத்தைப் போக்க உதவி செய்யுங்கள் எனக்கு இப்போ 34வது வாரம் இப்பலாம் அடிக்கடி திடிர்னு தலை சுத்துது, கீழே அந்த இடத்தில் குத்துகிறது. அடி வயிறு வலிக்குது வாந்தி வருவது போலவும் உள்ளது இதெல்லாம் பிரசவ வலிக்கான அறிகுரியா? இல்லை இப்ப இப்படி தான் இருக்குமானு சொல்லுங்களென் Pls sisters help me pls sisters pls

உங்களுக்கு Low pressure இருந்தால் தலை சுற்றலாம். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். குழந்தை அடிக்கடி வயிற்றுக்குள் உருளுகிறதா இல்லையா. ஒருவேளை இல்லையென்றால் உடனே டாக்டரை பார்க்கவும்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

Kulanthai nalla thudika than seiuthu movement ellame nalla theriya than seikirathu sister

உடனடியாக. மருத்துவரை அனுகவும்

Hai Dear,
My best advise is immediately go and consult your doctor. Some times it may happen due to low or high pressure, low liquidity and too much heat etc... Vilakkenai vayitril thadavi parkkavum

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

Ethum payama siater na thursday checkup poganum ipave pogava enaku payama iruku

K sister thanks for ur kindly advise

Hai Dear,
Nothing serious. but first you need to remove your fear. So today you go and consult your doctor. This is the only way to relax your mind. be happy

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

K sister vera anything advise for me. Intha nerathil na ennalam seiyanumnu konjam sollungalen pls enaku therila athan ketken pls tell

எனக்கு ஒரு சந்தேகம் கணவன் மனைவி 7வது மாதத்தில் இருந்து சேர்ந்து இருந்தால் தான் சுக பிரசவம் ஆகும்னு வீட்ல சொல்லுராங்க ஆனால் எனக்கும் என் கணவருக்கும் இதில் இஷ்டம் இல்லை. நான் 8ஆம் மாதம் வரை நல்லா வேலை பார்த்தேன் இப்போ காலை மாலை வாக்கிங் போரென் எனக்கு சுக பிரசவம் ஆகுமா? இல்ல நாங்கள் சேர்ந்து இருந்தால் தான் சுக பிரசவம் ஆகுமானு சொல்லுங்களேன் pls suggest me pls sisters pls sollung pls

pls

மேலும் சில பதிவுகள்