கடவுள வேன்டுங்க தோழிகளே(இதய துடிப்பு)

எனக்கு கல்யானமாகி 5 வருடம் ஆகிரது.இப்போ தான் consive ஆகி இருக்கிரேன்.இன்று எனக்கு 50வது நாள்.டாக்டர் april 10 வர சொல்லி இருக்காங்க. hear beat check பன்ன.அன்னக்கி எனக்கு 54வது நாள்.குழந்தைக்கு heart beat தெரியுமா?அன்னக்கி.எனக்கு மிகவும் பயமாக உள்ளது.

குழந்தை நல்ல படியா இருக்க எங்களுடைய வாழ்த்துக்கள் ஒன்னும் கவலை படாதிங்க கடவுளை வேன்டிகிட்டு சந்தோசமா ஸ்கேன் பன்னிட்டு வாங்கப்பா

neega enna marunthu eduthega kulanthai nikka? pls enaku 2years bt innum baby illa help pls

neega eththuna naalil urin test panninega pls tell ma

40th day you take urine test

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

nw periot vanthutu

hearty congrats to you..,ungaluku enna symtoms starting la i.e which day started the symtoms...then ennna treatment eduthinga

Congratulaktion pa ungaluku..ethuku veena manasa potu kolapuringa thaevailama athulam hrt beat nala than irukum enaku ipa 5 mnth enakum 59th day ultrasound pananga heart beat lam nala irukunu snanga athulam nala irukum pa dnt wry manasa potu kolapathinga be hapy that is imprtnt

மேலும் சில பதிவுகள்