கரு,யாராவது உடனே பதில் அனுப்பவும்.உதவுங்கள் சகோதரிகளே

தோழிகளுக்கு வனக்கம்.எனக்கு இதை கேட்பதற்கு மனது வேதனையாக தான் இருக்கு.ஆனா வேறு வலி இல்லாமதான் கேட்குறேன்.ஹெல்ப் பன்னுங்க.எனக்கு 1 வயசு பையன் இருக்கான்.இப எனக்கு 2 நாள் தள்ளி போய்டுச்சு.ஆனா 3 வருசம் கழிச்சு தான் அடுத்த குழந்தை பெத்துகனும்னு என் மாமியார் சொல்டாங்க.இப்ப எனக்கு குழ்ந்தை வேனாம்.இப பெத்துகிட்ட வேட்ல பிரச்சினை வரும்.உதவி பன்னுங்க .ஏதாவது வீட்டிலேயே இருப்பதை வைத்து குறிப்பு இருந்தால் சொல்லவும்.pls pls pls help me.ithaithan nampi ullen

எனக்கு என்ன சொல்லனும்னே தெரியலப்பா நாங்கள் எல்லாம் குழந்தை இல்லாமல் எவ்வலவு மன வெதனையில் இருக்கோம் தெரியுமா நீங்க இப்படி மாமியார் சொல்ராங்கனு இப்படி முடிவு எடுத்து இருக்கீங்க குழந்தை செல்வம் கடவுளின் பரிசு ஒரு உயிர் எதுவும் தப்பா செய்துகிட்டு பிரகு வருத்தபடாதீங்க ப்ளீஸ்

என் மனசுல இருக்குறத சொன்னேப்பா தப்பா நினைக்காதீங்க sorry

நீங்க எப்ப பிள்லை பெத்துக்கணும்னு அவங்க ஏங்க சொல்றாங்க?? இன்னொரு பிள்லை இப்ப உண்டான முதல் பிள்ளையை பார்ப்பது கஷ்டம்னு சொல்லுங்க... உங்க உடம்பு இப்ப வீக்கா இருக்கும்னு சொல்லுங்க... நியாயம். :)

சரி அதை எல்லாம் விடுங்க... உங்க விருப்பம்... அப்படி தான் செய்யனும்னு சொன்னா இப்பவே மருத்துவரை பாருங்க.

ஆனா என் சஜஷன்... சீக்கிரமே இன்னொரு பிள்ளை பெற்றெடுப்பதில் சில நல்லதும் இருக்கு. என் பிள்ளைகள் அப்படி பிறந்தவங்க தான். என் மகளுக்கு ஒரு வயது ஆகும் முன்பே இரண்டாவது நின்றுவிட்டது. நானும் உங்களை போல் வேணாம்னு நினைச்சேன். ஆனா உண்டான பின் அப்படி நினைக்கல. அது பாவம் ஒரு உயிர்... ஏன் அழிக்கனும்?? அதனால் பெற்றாச்சு. இரண்டு பிள்ளைகளும் குறைந்த வயது வித்தியாசத்தில் இருந்தா வளர்ப்பது சுலபம். பிள்ளைகள் ஒத்துமையா இருப்பாங்க, மூத்த பிள்ளை ஏங்காது. ஒரே நேரமா இருவரையும் வளர்த்து முடிச்சுட்டு நிம்மதியா வேலையை முடிக்கலாம். இல்லன்னா முதல் 3 வருஷம் படாத பாடு பட்டுட்டு மறுபடி அடுத்ததை பெற்று மறுபடி 3 வருஷம் படாத பாடு படனும். 3 வயதில் முதல் பிள்ளை கொஞ்சம் அம்மா பாசம் அதிகம் பெற்றிருக்கும்... இரண்டாவதை கையில் எடுத்தா கூட கோவிக்கும். இதெல்லாமும் இருக்கு. யோசிங்க. வேலையோட வேலையா பெற்றெடுத்து முடிச்சுடுங்க.

இது வெறும் சஜஷன் தான்... :) உங்க விருப்பம் எப்படின்னு பார்த்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் சொல்வதும் சரிதான். நான் என் கணவருடன் துபாயில் வசிக்கிறேன். என் முதல் குழந்தைக்கு 1 வயது எட்டு மாதங்கள் ஆகும்போது எனக்கு கரு தங்கிவிட்டது. எனக்கு பணப்பிரச்சினைகள் உண்டு. அதனால், நானும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். இருந்தும் குழந்தையை கலைக்க எங்களுக்கு மனனில்லை. தற்போது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. பெறியவளுக்கு 2 அரை வயது ஆகிறது. சின்னவளுக்கு 3 மாதங்கள் ஆகிறது. வேலைக்கும் சென்று குழந்தைகளையும் கவனித்துக்கொள்வது சிரமம் தான் என்றாலும். அவர்கள் பள்ளி செல்லத் தொடங்கும்போது எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.கடவுள் தான் வழி காட்ட வேண்டும்.
நான் நம்புவது: கடவுள் தான் குழந்தையைக் கொடுக்கிறார். அதை வளர்ப்பதற்க்கு உண்டான தைரியத்தையும், வலிமையையும் நமக்குத் தருவார்.
All is well... :)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நீங்க ரொம்ப குழப்பிக்காதீங்க.2நாள் தான தள்ளி போய்ருக்கு.நீங்க முதல்ல PREGNANCY TEST CONFIRM பண்ணுங்க.SUPPOSE POSITIVENA கண்டிப்பா பெத்துக்கோங்க.உங்க கைல இருக்குற குழந்தைக்கும்,வயித்துல இருக்குற குழந்தைக்கும் ஒரு DIFFERENCEம் இல்ல.PLZ DONT GO FOR WRONG DECISION. BELIEVE IN GOD....HOPE FOR THE BEST...

மிகவுன் நன்றி.நீங்கள் சொன்னது அனைத்தையும் நானும் யோசித்தேன்.நான் முடிவு பன்னி விட்டேன்.கன்டிப்பாக பெற்று கொள்வது என்று.எனது கனவரும OK சொல்லிவிட்டார்.எனக்காக கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி.இதை படித்த பிறகு எனக்கு CONFIDENT அதிகமாகிறது.ENATHU KULANTAIYA KAPPATRIYA THOLIGALUKU MIGA MIGA MIGA NANDRI

Akeer

KEERTHI UNGALUKU CONFIRM AAIDUCHAA... YERY HAPPY

hello sister howr u?
naan innaikku than ungal kelviyai paarthen. enna aachi pregnency test panningala possitivea.
ippo eppadi feel pandringa. ethum theliva yosinga. ellam nallathey nadackum. ithey pola confidenta irungal. final enna aachi pregnenta irunkingalanu sollunga naan romba aavala iruken atha therinjikka.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

nan ippothu consive ya illai.veetla ellarkitaum consive nu solten.anaa 1 week kalichu periods vathuduchu.enakke kastama pochu.nan confident ya irukkum pothu ipdi ayiduchu.

Akeer

இப்போதே ஆரம்பித்து ஒழுங்காக பொருத்தமான கருத்தடை முறை ஏதாவது பின்பற்றுங்கள். திரும்ப யோசிப்பது போல ஆகவேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்