பிஸ்தா ஷெல் பூக்கள்

தேதி: April 10, 2013

5
Average: 4.7 (33 votes)

 

பிஸ்தா ஷெல்ஸ்
ஃபெவி குயிக் / க்ளூ கன்
கத்திரிக்கோல்
பச்சை நிற டேப்
வெள்ளை டேப்
மகரந்தம்
நெயில் பாலிஷ் / ஃபேப்ரிக் கலர்ஸ் மற்றும் ப்ரஷ்
கம்பிகள்
செயற்கை இலைகள்
க்ராஃப்ட் க்ளே

 

பிஸ்தா ஷெல்களினுள்ளே ஒட்டி இருக்கும் தோலை நீக்கி சுத்தம் செய்து, பூவின் இதழ்களை தயாராக வைக்கவும்.
ஒவ்வொரு இதழின் நடுவிலும் க்ளூ தடவி ஒட்டி, நடுப்பகுதியை அரும்பு போல் தயார் செய்யவும்.
அதன் வெளிப்புறத்தைச் சுற்றிலும் ஒவ்வொரு இதழாக க்ளூ தடவி ஒட்டவும்.
சுற்றிலும் இதழ்களை ஒட்டி முடித்ததும் பூ தயார்.
தேவையான எண்ணிக்கையில் இதேபோல் பூக்களையும், இரண்டு இதழ்களை சேர்த்து மூடியது போல் ஒட்டி அரும்புகளையும், பூவின் உள்பகுதி மற்றும் மலராத பூக்கள் என விருப்பம் போல் வித விதமாக செய்து கொள்ளவும்.
இனி பூவின் நடுவே ஒரு கம்பியை விட்டு முடுக்கிக்கொண்டு கலர் செய்ய துவங்கவும். பூக்கள் மிகச் சிறியதாக இருப்பதால் கையில் பிடித்துக் கொண்டு கலர் அடிப்பது சிரமமாக இருக்கும். எனவே, பூ நகராத அளவிற்கு கம்பியில் மாட்டிக்கொண்டால் கலர் செய்வதற்கு வசதியாக இருக்கும். கலர் செய்த பிறகு கம்பியை எடுத்துவிடலாம்.
அனைத்து பூக்களுக்கும் கலர் செய்து காயவிடவும். பின் தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
பூவின் தண்டு பகுதிக்கான கம்பியில் மகரந்தம் வைத்து வெள்ளை டேப் சுற்றிக்கொள்ளவும்.
மகரந்தம் வைத்து ஒட்டிய கம்பியை இதேபோல் பூவின் நடுவில் விடவும்.
பூவின் கீழே உள்ள தண்டு பகுதியில் பச்சை நிற டேப் சுற்றிக்கொள்ளவும்.
க்ராஃப்ட் க்ளேயை சிறு உருண்டையாக எடுத்து பூவின் அடிப்பகுதியில் இதேபோல் ஒட்டவும்.
இதேபோல் எல்லா பூக்களையும் தயார் செய்து வைக்கவும். இதை செய்த பின்பு கூட பச்சை நிற டேப் சுற்றலாம். அப்படி செய்தால் க்ளே இருக்குமிடத்தில் பச்சை நிற டேப்பை சுற்றி விடலாம்.
இனி க்ளே வைத்த இடத்தில் பச்சை கலர் அடித்துக் கொள்ளவும். செயற்கை இலைகளை தண்டோடு சேர்த்து பச்சை நிற டேப் சுற்றிக்கொள்ளவும்.
பெரிய பூ மற்றும் அரும்பை தண்டோடு சேர்த்து பச்சை நிற டேப் சுற்றி தயார் செய்யவும்.
அழகான பிஸ்தா ஷெல் பூக்கள் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் ....) வனி சூப்பர்..... நீங்களும் ரேணுவும் நிறைய வெரைட்டி பண்ணரீங்க. இந்த பூ அலங்காரம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு கண்டிப்பா செய்யனும்.........:)

ஹாய் வனிதா................. அடடா அருமையா இருக்கு பா. சூப்பரோ சூப்பர்.

akka negale katru kolluvegala illa etharku endru padichigala unmayagave supper enaku puthusa seiyanum ena asai undu but seiyamatten.enku ungala ninaicha perumaiya iruku samayal & kalai vannam ena asathurega god bles u

ரியலி சூப்பர்,தூக்கிபோடகூடிய பிஸ்தா ஷெல்ல கூட இவ்ளோ அழகா செஞ்சி காட்டிடீங்க,வெரி க்யூட் பா,ஃப்ளவர்ஸ் கலர்ஸ் கூட கலக்கலா இருக்கு

Eat healthy

ரொம்ப, ரொம்ப, ரொம்..ப க்யூ..ட்டா இருக்கு வனி.
ரேட்டிங்கும் 5. கமண்ட் நம்பரும் 5. ;))

‍- இமா க்றிஸ்

வாவ் ரொம்ப அழகா இருக்கு வனிதா.. உங்கள பாத்தா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு.. எனக்கும் இதில்லெல்லாம் interest உண்டு. ஆனால் நேரம் தான் இல்லை வேலைக்கு செல்வதால். Really கிரேட். உங்க கணவர் ரொம்ப குடுத்து வைத்தவர் :)

மனதை கவரும் அழகான பூக்கள்.பார்த்து விட்டு பாராட்டாமல் போக முடியவில்லை;சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Simple but superb hand work

Great idea, super......

Simply super.

அழகா இருக்கு வாழ்த்துக்கள் :)

Kalai

ரொம்ப ரொம்ப அழகு..... உடனே செய்யனும் போல இருக்கு... எல்லா பிஸ்தாவையும் உடைக்க போறேன்.........idea குடுத்ததுக்கு நன்றி....

வாவ் வனி... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! வழக்கம்போலவே கலக்கிட்டிங்க... வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

பிஸ்தா ஷெல்லில் இப்படி ஒரு கலைநயமா வனிதா அருமையா இருக்கு. கடைசி படத்துல கலர்புல்லா இருக்கு பூக்கள் பார்க்கவே கொள்ளை அழகு

hai fds enneku online job good website sollunga pa pls.....

பூ ரொம்ப அழகா அருமையா செய்திருக்கீங்க, கலரே கண்ணைப் பறிக்குது, வாழ்த்துக்கள்'ங்க :-)

நட்புடன்
குணா

Great mam. Regular a unga work parthutu iruken. Evli veriety chance e illa. Pathutu chumma poga manasu varala. Athan kalai arasinu ungaluku pattam koduthen. Unga flower superb..

Great mam. Regular a unga work parthutu iruken. Evlo veriety chance e illa. Pathutu chumma poga manasu varala. Athan kalai arasinu ungaluku pattam koduthen. Unga flower superb..

வனி
ஷெல் பூக்கள் ரொம்பவும் அழகா இருக்கு.பூவும் மொட்டும் சோ க்யூட்.
இதிலே அடியில் ஒரு அடுக்கு ஷெல்லை கவிழ்த்தாற் போல வைத்து ஒட்டினால் தாமரை போல வரும்.அந்த தாமரைப் பூவை தெர்மோகூல் மீது வைத்து ஒட்டி உருளியில் தண்ணீர் விட்டு மிதக்க விடலாம்.
மிக்க அழகாக இருக்கும்.செய்து பாருங்க வனி.

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) கத்துக்கலாம் இல்லைங்க. பிள்ளைகளோட அதுக்குலாம் நேரமில்லை. எதாச்சும் கையில் கிடைச்சா செய்ய யோசிப்பேன், இல்லன்னா எதாச்சும் எங்காவது பார்த்தா அதை செய்ய தேவையானதை கலக்ட் பண்ணிக்குவேன். அவ்வளவு தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) // இதில்லெல்லாம் interest உண்டு. ஆனால் நேரம் தான் இல்லை வேலைக்கு செல்வதால். Really கிரே// - எனக்கு உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு :) வேலைக்கு போக எனக்கும் இண்ட்ரஸ்ட் உண்டு... நேரம் தான் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இன்னும் பிசியா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இந்த யோசனையை அம்மா ஏற்கனவே சொல்லி அதுக்காக செய்தும் ஆச்சு :) தெர்மகோல் பயன்படுத்தல நாங்க ஃபோம் ஷீட் பச்சை கலர் வாங்கி பயன்படுத்தினோம். நடுவில் கேண்டில் வைக்க ஸ்பேசும் கொடுத்தோம் சில பீஸில். மிதக்க விட உருளி தான் தயாரா இல்ல... வாங்கியதும் படம் போடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Great idea. I'll also try to do this flower wash if my baby allows....

Warm Regards,

Simply superb.