குழந்தைக்காக முயற்சிப்பவர்கள்

நான் 5 வருடம் கழித்து இப்போ தான் consive ஆகி இருக்கேன்.கடந்த 1 1/2 வருடம்மாக treatment எடுதேன்.ஒவ்வரு மாதமும் கருமுட்டைக்காக மாத்திரை சாப்பிடுவேன்.பிறகு கருமுட்டை உடைவதற்கு ஊசி போடுவாங்க.அந்த முரையில் தான் நான்consive ஆனேன்.நீங்கலும் கவலை படமல்treatment எடுத்து கடவுலயும் நம்புங்கள்

illa (DIP) dubai invesment park

Megala

எந்த டாக்டர் , எந்த ஹாஸ்பிட்டல் போனீங்கன்னு தெரியல

இங்கு நைஃப் ரோட் , நைஃப் கிளினிக்கில் டாக்டர் மீனா குமாரி இருக்காங்க போன் நம்பர் - 04-2716224, மெட்ரோ சலவுதீன் ரோட், அங்குள்ள பிரைம் மெடிக்கலில், டாக்டர் மாலினிய கன்சல்ட் பண்ணுங்கள்.போன் நம்பர்: 04- 2720720
கராமா இண்டர்நேஷனக் மாடன் ஹாஸ்பிட்டல் , போர்ட் ரஷீது ரோட் டாக்டர் ஷிவா லேடி டாக்டர் தான், போன் நம்பர் - 04-3988888, 04-4063001

எந்த இடம் பக்கமோ அங்கு அப்பாயிண்ட்மெண்ட் எடுத்து கொண்டு போய் காண்பிக்கவும்.

Jaleelakamal

நான் டிஸ்கவரி கார்டன் aster hospital doctor நீத்து கிட்ட போனேன் நீங்க சொன்ன doctor தமிழா?

Megala

மீனா குமாரி டாக்டர் இப்ப ஊரில் இல்லையாம் அடுத்த மாதம் தான் வருவார்களாம். மற்ற இரண்டில் ஷிவா மலையாள டாக்டர் தமிழ் தெரியும்
மாலினி தமிழ் தான்

Jaleelakamal

ரொம்ப நன்றிங்க அவங்க நல்லா பார்ப்பாங்கலா

Megala

நீங்க singapore எங்கே இருக்கிங்க? எந்த டாக்டரிடம் போகிறீர்கள்? எனக்கும் சேம் ப்ராப்ளம் தான். நான் jurong clinic la treatment எடுக்கிறேன்.

hi
suvi akka

my last period date aug 5/8/13 but 17/8/13 indru home preganancy test eduthom negative entru varuthu nan doctor consel pannalama ialla konja nall wait pannalama

How r u? i am in bukit batok. ungalauku enna problem.enaku pcos problem iruku. nan thomson road la irukura thomson medical center la treatement eduthukuren. nanum last year jurong clinic la dr.annapoorna ta treatment eduthen. but andha doctor confident ah edhuvum pesa matranga, so ippo last 6 months ah thomson poitu iruken with hope. ovoru monthum expect pannitu than iruken.So, please pray for me.ungaluku marriage agi how many years ahudhu.
epdi tamil la type panradhunu konjam sollungalen.thanks.

ஹலோ மீனா

நான் நலம். நீங்கள் நலமா? எனக்கு திருமணம் ஆகி 1 and 1/2 வருடங்கள் ஆகிறது. நான் 3 மாதங்களாக treatment எடுகிறேன். jurong clinic la dr. vanaja கிட்ட போகிறேன். எனக்கும் pcos problem than இருக்கு. follicular study செய்தாங்க. இந்த மாதம் பார்க்கலாம் இல்லாவிட்டால் thyroid test செய்யலாம் நு சொல்லிருகாங்க.
கவல படாதிங்க. நல்லது நடக்கும். கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.
tamil la type seiya. இந்த page கடைசியில் அருசுவை நு தலைப்பு இருக்கு. அதில் தமிழ் எழுத்துதவி இருக்கு. அதை உபயோகியுங்கள்.

Naan arusuvaikku puthusu, enakku thirumanam agi 9 matham aagirathu innum kulanthi, illa doctor kitta treetment eduthen atharku avar neerkatti, irukku enru sonnanga,3 matham mathirai saapda sonnanga naa saaptu mudichiten.ippo karu muttai valarvathakku mathigrai kuduthanga aana innum enakku valaralannu sollitanga scanla paathuttu.

மேலும் சில பதிவுகள்