குழந்தைக்கு டயரியா எதனால் ஏற்படுகிறது

குழந்தைக்கு டயரியா எதனால் ஏற்படுகிறது. டயரியா வராமல் பாதுகாப்பது எப்படி? விளக்கம் சொல்லுங்க ப்ளிஸ்

dear sister,kulamthai ethavathu eduthu vaayil potu iruppan.allathu thevai illatha kirumi ithunala kooda diaria varum.ROTTA VAIRUS injuction 3 Dose potta diaria varama avoid pannalam.oridinary loose motion ya ORNOF syrub 3 days kudutha sari ayidum.

Akeer

வளரும் குழந்தை அதை இதை வாயில் வைக்கும் வயிற்றுக்கு ஒத்துக்காது பழையது அப்படி இப்படின்னு சாப்பிட்டாலும் வரும்.மஞ்சத்தூள் தேன் கலந்து நாக்கிஉல் தடவி விடலாம்,..ஏலக்காய் பொடி தேன் கலந்து தடவி விடலாம்.பால் பொருட்களை முற்றிலும் தவிர்த்து மோர் சாதம் கஞ்சின்னு கொடுக்கலாம்..ப்ரெட் கூட சும்மா சுட்டு கொடுக்கலாம்...ஆனால் நிச்சயம் அதை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிடுவது தவிர்க்கலாம்...கிருமி வயிற்றுக்குள்ளயே தங்கி விடும்..அடிக்கடி சர்க்கரை உப்பு கலந்த தண்ணி அல்லது எலெக்ட்ரொலைட் பொடி வாங்கி கலக்கி கொடுக்கலாம் சத்துக்களை இழக்காமல் இருக்க

ஒரு குறிப்பிட்ட வயசுக்குள் இதற்கான எதிர்ப்பு சக்தி வந்துவிடும்..ஆனால் அதுவரை அடிக்கடி கைய்யை கழுகி விடுங்க விளையாடும் டாய்ஸ் கழுகி வெயிலில் வெச்சு கொடுக்கலாம்

என் 8 மாத குழந்தைக்கு டயரியா வந்து கடந்த 3 நாட்களாக ஹாஸ்பிடல்லில் அட்மிட் பண்ணி இன்னிக்கு தான் வீட்டுக்கு வந்தோம். அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம். சோர்வா இருக்கான். என்னோட மாமி சீரக தண்ணிர் கொடுத்தாங்க.

Love is Life Beautiful

kuzhanthai theriyaamal yethaiyaavadhu vaayil vaithu erukalaam.alladhu kuzhanthayin unavu porul veenaahi erukalam.diarhea vandaalum epothum pol unavu kodungal.thanner alavu satru adhigamaaha kodukavum.adikadi mother feed seiyyungal.

மேலும் சில பதிவுகள்