2 1/2 மாதகுழந்தை தாய் பால் குடிப்பதில்லை

வணக்கம். நான் லக்ஷ்மி சரவணண். எனக்கு குழந்தை பிறந்து 2 1/2 மாதம் அகின்றது. இப்பொழுது ஒரு 1 வாரமாக குழந்தை சரியாக தாய்பால் குடிக்க மாட்ரா. இரண்டு நாட்களாக குழந்தை சரியாக தூங்குவதில்லை. எனக்கு ஒரு ஆலோசனை தரவும் Plzzzzzzzzzzzzzzzzzzzzz.

மேலும் சில பதிவுகள்