மெஹந்தி டிசைன் - 22

தேதி: April 13, 2013

4
Average: 3.4 (17 votes)

 

மெஹந்தி கோன்

 

முழங்கையில் இரு கோடுகள் வரைந்து அதன் கீழ் படத்தில் உள்ளது போல் வரைந்து கொள்ளவும்.
அந்த கோட்டிலிருந்து 3 விரல் அளவு இடைவெளி விட்டு இரு கோடுகள் வரையவும். அதில் கொடி போல வரைந்து அதன் மேல் சிறு வளைவுகள் போடவும். அதற்கு மேல் இரு மாங்காய் டிசைன் வரைந்து அதில் விரும்பும் டிசைன்களை வரையவும்.
பின் இரண்டு வளைவுகளும், அதன் மேல் படத்தில் இருப்பதுபோல் டிசைனும் வரையவும்.
அடுத்து மணிகட்டில் வளைவாக இரு கோடுகள் போட்டு அதனுள் சிறு கோடுகள் வரையவும். அதற்கு மேல் சிறிது இடைவெளி விட்டு ஒரு சிறிய வட்டம் வரையவும். அதைச் சுற்றி படத்தில் உள்ளது போல் வரைந்து முடிக்கவும். படத்தில் உள்ள டிசைன்களை உள்ளங்கை முழுவதும் வரையவும்.
இதேபோல் சிறிது இடைவெளி விட்டு விரல்களில் டிசைனை வரையவும்.
எளிமையாக, விரைவாக போடக்கூடிய டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகான டிசைன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு கலா.

‍- இமா க்றிஸ்

super kala

very easy

-anitha

நல்ல டிசைன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை உடனே ;)வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)

Kalai

மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றி நிகி :)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai

மிக்க நன்றி முஹசினா :)

Kalai

ரொம்ப அழகா இருக்கு!

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப நன்றிங்க :)

Kalai

supper kalai

Enakku podanum pola irukku pa. nenga nalla talent pa

superah iruku indha design...today na try pann poren