கர்ப்பம் தரிக்க செம்பருத்தி

காலைல வெறும் வயற்றில 2 அல்லது 3 செம்பருத்தி பூ சாப்பிட்டால் கர்ப்ப பை பிரச்சனைகள் சரியாகும் நு எனக்கு தெரிஞ்ச பெரியம்மா சொன்னங்க .அவங்களுக்கு தெரிஞ்ச சிலபேர் அப்படி கர்ப்பம் அடைஞ்சு இருக்காங்களாம் .அதோட இதயத்துக்கும் ரொம்ப நல்லதாம் .நானும் இப்போ கற்பதுக்காக தினமும் சாப்டுட்டு இருக்கேன்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் .

susi 34 kalichi enaku period ahudhu athu irregulara ethum proplem varumo pls teel me

God's gift everyone

ஜன்னத்
எப்பவும் 34 நாள் கழிச்சுதான் வருமா ?

34 நாள் ok தான் பா .ரொம்ப ஒன்னும் லேட் கிடையாது .

susi enaku mrg munnadi regular than ipo last two months ipdiruku athan payamaruku en husband vera next week varanga

God's gift everyone

ஒன்னும் பயப்படதீங்க பா .2 மாசமா தானே இப்படி இருக்கு..எந்த பிரச்சனையும் இருக்காது .

உங்களுக்கு குழந்தை இருக்கா ?

enaku marrige agi 16 masam achu ennoda hus forienlarukanga next week varangapa enaku baby illa enaku baby venum 3 months leavela than en husbandvaranga k ungaluku mrg ahi evlo nal ahuthu

God's gift everyone

எனக்கு mrg ஆகி 2 years 4 months ஆகுது பா .எனக்கும் குழந்தை இல்லை .குழந்தை கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் .நீங்க எந்த ஊர் ?

எனக்கு எப்பவும் பீரியட்ஸ் 7நாள் வரும்.ஆனா இந்த மாதம் 2 நாள் தான் வந்துச்சு.4வது நாள் light ah sptting ஆச்சு.அதுக்கு அப்புரம் ஆகல.எதுனாலனு தெரியல.ப்ளீஸ் ஹெல்ப் மீ தோழீஸ்.

susi enaku trinelveli ungaluku entha ooru

God's gift everyone

எனக்கும் திருநெல்வேலி பக்கம் தான் பா .தென்காசி .இப்போ சிங்கப்பூர் ல இருக்கேன் .

susi enaku ilanji valliyoor kumarar kovil pakkathula near kuttalam

God's gift everyone

மேலும் சில பதிவுகள்