hai friends
white colour thune yellow colour change age iruku ena potu wash pana marupateum white colour ah irukum soluga pa
hai friends
white colour thune yellow colour change age iruku ena potu wash pana marupateum white colour ah irukum soluga pa
BLAECH LIQUID
ஹாய் தமிழ்ல டைப்பன்ன இப்பகுதிக்கு கீழே தமிழ் எழுத்துதவின்னு இருக்கு அதை தெரிவு செய்து தமிழ்ல அழகா எழுதி உங்க சந்தேகங்களை கேட்களாம் எந்த வித கலரும் இல்லாத தனி வெள்ளை துணியாக இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும் BLAECH LIQUID ஒரு துணிக்கு 4 மேசைக்கரண்டி திரவத்திற்கு 2 லீற்றர் தண்ணீர் கலந்து துணியை 5 நிமிடம் ஊற விட்டு கழுவவும் இலங்கையில் இந்த CLOREX AND ,BLEACH LIQUID. பெயர்களில் தான் கிடைக்கும் அங்கு எப்படியோ. இத்திரவம் துணிகளில் நேரடியாக படக்கூடாது இதில் 2 வகை உண்டு 1. கலர் துணிக்கானது மற்றது 2. தனி வெள்ளை துணிக்கானது
வெள்ளை
ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா. எனக்கும் இதே பிரச்சை இருக்குபா. வெள்ளை துனில நீல கலர் பட்டுடுபா. புது துனி வேர ரொம்ப கஷ்டமா இருக்கும். அது வெள்ளை நிர பேண்ட் பா. நீங்க சொன்ன மாதிரி ப்ளீச் போடலாமபா. வேர கலர் ட்ரஸ்ல இப்படி கலர் பட்டா எப்படி சரி செய்வது என்பது விபரமா சொல்லுங்கபா. ப்ளீஸ்
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
நன்றி
இது என்னொட முதல் தமிழ் கம்மென்ட்.. ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிக்குது..நன்றி பா..
வெள்ளை துணிகளை மட்டும் தனியாக
வெள்ளை துணிகளை மட்டும் தனியாக துவைக்கவும். 3 - 4 முறை நன்றாக அலசி நீலம் போடவும்.
விஜிசசி
ஹாய்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே