potato

potato enakku romba pidikkum thozhigale.potato sappittal edai koodumame?nijama?vilakkam sollungl please

உருளைக்கிழங்கு காபோவைதரேற்று செறிந்த உணவு. அடிக்கடி சாப்பிடுவதும் அளவுக்கு மேல் சாப்பிடுவதும் நிச்சயம் எடையைக் கூட வைக்கும்.

'சிப்ஸ்' சாப்பிட்டால் கொழுப்பும் சேர்ந்து உள்ளே போகும். எடை கூடும் சாத்தியம் இன்னும் அதிகம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்