pray for me

dear friends enakku marriage agi 4 years aagudhu.innum kulandhai illai.enakku ippodhu 10 naal thalli irukkiradhu.ippadi pala maadhangal thalli poi vandhu vidum.indha maadham kurukkum vayirum kaalum valithukonde irukkiradhu.ippadi irukkum podhu positive aaga irukkuma?

Did u hear about Aster Polyclinic?? There is one Gynae Doctor named Mrs. Haleema Mohammed. I heard that she is good in this type of treatment.. Which Doctor u r consulting?? In Govt.? or Private??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

no dear.i took treatment in meenakshi mission hospital,madurai.in dubai i dont want to consult any doctors.after 1 month we will go to saudi arabiya because of transaction,is there any special tamil doctors in saudi?please tell me

சவூதியில் எந்த இடதிற்கு வரபோரிங்கபா?

saudi la near dammam nu sonnanga.

Sorry dear... I don't know about the Hospitals in Saudi.. I know the hospitals in Dubai only... Bcoz, I delivered my 2 babies in Dubai.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

good morning jenifer
எனக்கு தெறிஞ்சி jubailநல்லhospital இல்லdammam laஇருக்குனு சொல்றாங்க ஆனா கரெக்டா தெறியலபா

test panniyaacha

நமக்கு நடப்பவை நம்மால் நடத்தி வைப்பது அல்ல, எல்லாவற்றிற்க்கும் இறைவன் தான் பொறுப்பு. எனவே பழியை அவன் மீது போட்டு உங்கள் வேலையை தொடருங்கள். நல்ல மருத்துவரை அணுகி இருவருமே பரிசோதித்து கொண்டு மருத்துவரின் ஆலோசனை படி செய்யுங்கள்.

வாழு.....வாழ விடு....

valakkam pola nadandhuduchuma.alugaya varudhu.

hai sangeetha...enna aalai kanala? epdi irukkeenga

மேலும் சில பதிவுகள்