லீஸ் க்கு வீடு பார்க்க போகிறோம். என்ன என்ன கவனிக்க வேண்டும்? சிக்கல்கள் என்ன? பயன்கள் என்ன? எதை உறுதி படுத்த வேண்டும்? பணம் திரும்ப பெறும் போது பிரச்சனே வர வாய்ப்புள்ளதா? அக்ரிமெண்டில் என்ன பார்க்க வேண்டும்? தெரிந்த தோழிகள் உதவவும்.

தெரிந்தவர்கள் தெரிந்த வரை
தெரிந்தவர்கள் தெரிந்த வரை உதவவும் தோழிகளே PLZ. . . .
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி