சிங்கப்பூரில் தேக்கா மார்க்கெட்டில் மலை வேம்பு கிடைக்கிறது .

சிங்கப்பூரில் தேக்கா மார்க்கெட்டில் மலை வேம்பு கிடைக்கிறது .

Singapore la tekka market la shop name yenna pa?

Hi ஜோதி விஷ்ணு ,
எப்படி  இருக்கீங்க ?
தேக்கா ல blue diamont restaurent கு நேர் எதிர்ல உள்ள போனீங்கன ரசூல் கடை நு ஒரு கடை இருக்கும் .அங்க தான் வாங்கினேன் .அவங்க கிட்ட மலை வேம்பு வேணும்னு சொன்னீங்கனா kaatuvanga .காய்ந்த மலை வேம்பு இலை குச்சி ரெண்டுமே பாக்கெட் போட்டு வச்சிருப்பாங்க .நான் இலை தான் வாங்குனேன் .

-

i am fine.ok thank you very much i knew the shop already.
thanks for your info.....

காய்த்த மலைவேம்பை பொடி செய்து சாப்பிட வேண்டுமா ?

மேலும் சில பதிவுகள்