தோழிகளே தொடைகளும் குறையனும் அதோட அதிக கலோரியும் எரிக்கணும்

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கொஞ்ச நாளா நேரமே கிடைக்கல. தோழிகளே தொடைகளும் குறையனும் அதோட அதிக கலோரியும் எரிக்கணும் இதற்கு சிறந்தது வீட்டில் இருந்தபடியே ஒடும் சைக்கிளா, அல்லது ட்ரெட் மில்லா? உடனே பதில் தேவை ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்