உடனடி பதில் தேவை frds

எனக்கு காலைல இருந்து மூச்சுப்புடியாக உள்ளது.யூரினும் அடிக்கடி போய்ட்டு இருக்கு.இது எதுனால.பதில் தெரிந்த தோழிகள் பதில் கூறுங்கள் ப்ளீஸ்.என்ன செய்தால் இது சரியாகும்.எனக்கு பீரியட் வரதுக்க்கு இன்னும் 14-நாள் இருக்கு.ப்ளீஸ் உதவுங்கள் தோழிகளே

Please answer me sisters.pain overa irukku

perungayam sapidunga

ippa eappudi irukku parava illayapa ippa onnum pirachsanai illaeaypa para illathane

I LOVE SUNDAR

innum apdiye thaan irukku sister

உடனே மருத்துவரை அணுகுங்கள்

வாழு.....வாழ விடு....

வலி அதிகமா இருந்தா ஹாஸ்பிடல் போய் பாக்க கூடாதா தோழி?வீட்டில் பெரியவங்க இல்லையா?

innum sari akalayapa sari apdina eay innum vachsuttu irukkigka doctorta poi pakkalamlapa. paththigkala illayapa

I LOVE SUNDAR

பெரியவங்க இருக்காங்க.நேத்து நைட்டு பூண்டை பாலில் சூடு பன்னி சாப்பிட்டேன்

எனக்கு 10 மாத குழந்தை இருக்கிறாள். தாய்ப்பால் தருகிறேன். அவளுக்கு அரைக்கீரை வாங்கினேன். என் அப்பாக்கு முடக்கத்தான் கீரை வாங்கினேன். நானும் முடக்கத்தான் சாப்பிடலாமா கூடாதா... plz help

அன்புள்ள‌ ஜோஸுக்கு மூச்சுப் பிடிப்பினாலேயே அளவுக்கு அதிகமாக‌ சிறுநீர் போக்கு இருக்கலாம். அதனால் முதலில் மூச்சுப் பிடிப்பு போவதற்கு வைத்தியம் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்