நமது தோழி .எஸ்.ரேவதியின் அன்பு மகனுக்கு பிறந்தநாள்....:)

இன்று நமது தோழி .எஸ்.ரேவதியின் அன்பு மகனுக்கு பிறந்தநாள்.அனைவரும் வந்து அந்த குழந்தை நீடுழி வாழ வாழ்த்துங்கள் தோழிகளே....:)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிப்பையா........ நீ எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரேவதிம்மா... தம்பிக்கு இந்த அக்காவின் அன்பு வாழ்த்துக்களை சொல்லிப்புடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதியின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல கலைகளையும் கற்று நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்ரேன்.

ரேவதியின் அன்புமகனுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!
ஸ்வீட் எடுத்தாச்சு ரேவ்ஸ்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுமி இன்னைக்கு நிறைய ஸர்ப்பரைஸ் குடுக்குறிங்க...உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா...

Be simple be sample

அட அங்கிருந்து கிளம்பி இந்த வனி பொண்ணு டிரைன் இக வந்துடுச்சா....இந்த அக்காவின் வாழ்த்தை தம்பிக்கு தெரிவிச்சாச்சு...

Be simple be sample

தோழி ஷியாமளா உங்க பராத்தனைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றிப்பா..

Be simple be sample

செல்வி ஸ்விட் எடுதாச்சா...வெரி குட்...என்னை நம்பி ஸ்விட் எடுத்துகனதுக்கும் வாழ்த்திற்க்கும் நன்றிகள் பல.....:)

Be simple be sample

பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா குட்டி பையா. டே குட்டி பையா என்னடா பன்ற ஸ்வீட் சாப்புட்டாச்சா

I LOVE SUNDAR

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி மாஸ்டர்.என் வாழ்த்துக்கலயும் உங்க மகனிடம் சொல்லி விடுங்க சிஸ்டர்.குட்டி பெயர் என்ன சிஸ்டர்

மேலும் சில பதிவுகள்