கல்யாணம் மற்றூம் விழாக்களுக்கு மெஹந்தி போட (சஹானா).

நான் நன்றாக மெஹந்தி போடுவேன். பல கல்யாணம், சீர், வளைகாப்பு, பண்டிகைகள், மற்றூம் இதர விழாக்க்ளுக்கும், விஷேசங்களுக்கும், மெஹந்தி போட விரும்புவோர்கள். தொடர்பு கொள்ள 8883022386,or jsahana451@yahoo.com.

ஒ கே பா எனக்கு தெரிஞ்சவங்க யாராவது மெஹந்தி போடனும்னா சொல்ரேப்பா ஒ கே வா சஹானா

I LOVE SUNDAR

ஹ்ம்ம் கண்டிப்பா சொல்லுங்க பா. தேங்ஸ்.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

நீங்க எந்த ஊரில் இருக்கீங்க சஹானா

நான் ஈரொடு தேவி. நீங்க?

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

நான் தஞ்சை சஹானா. உங்களுடைய முயற்சியடைய வாழ்த்துக்கள். சஹானா வீட்டில் அப்பறம் தெரிஞ்சவங்களுக்குலாம் போட்டு விடுவீங்களா மெஹந்தி

மருதாணி போடா எவ்வளவு காசு கேட்பீங்க .

மிக்க நன்றி, நான் சுமாரா ஒரு மூனு வருசமா இத ப்ரொவஷ்னலா பண்ணிட்டு இருக்கேன் பா.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

சூப்பர் அப்படியா நீங்க போடும் போது படம் எடுத்து அறுசுவைக்கு அனுப்புங்களேன் எல்லாரும் பார்ப்பாங்கல்ல சஹானா.

நல்லா கை முழுக்க க்ரேன்டா போட 500 சார்ஜ் பண்ண்ரேன்.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

கண்டிப்பா தேவி, அதற்க்கான முயற்ச்சியில் தான் இபோ நான் இருக்கேன். கூடிய சீக்கிரமே என் மெஹந்தியை நீங்க எல்லோரும் பார்த்து ரசிப்பீர்கள்

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

மேலும் சில பதிவுகள்