பால் சேர்க்கும் ஜூஸ் எவை?

பால் சேர்க்க வேண்டிய ஜூஸ் ஐட்டங்கள் எவை? காய்ச்சிய பாலா? காய்ச்சாத பாலா? எதை சேர்க்க வேண்டும்? உதவுங்களேன். . .

எல்லா ஜூஸுக்கும் சேர்க்கலாம். அதிகமா சப்போட்டா, மாதுளைக்கு சேர்ப்பாங்க. எந்த ஜூஸ் கூட சேர்த்தா என்ன... மில்க் ஷேக் ஆயிட்டு போகுது ;)

நம்ம ஊரில்னா (நீங்க நம்ம ஊரில் தான் இருக்கீங்கன்னு நினைக்கிறேன்) பாலை காய்ச்சி ஆற வெச்சு பயன்படுத்துறது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்திருந்தும் எடுத்து ஊற்றலாம். ஆனா காய்ச்சுடுங்க. வெளிநாடுகளில் இந்த காய்ச்சும் வேலை இல்லாத பால் தான் அதிகம் கிடைக்கும். அதுன்னா அப்படியே காய்ச்சாமல் சேர்க்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்