karu valayam

hi friends,
enaku kangalai sutri karu valayam romba darka irukku ennoda face whitea irukkarathunala kannu mattum blacka asingama theriuthu. ithu marabanu karanamaga irukalamnu enakku thoonuthu enga ammakum irukku avanga maa niramgarathala therivikkala. nan konjam sigapa iruka nala enakku mugathula palichinu kannu mattu karuppa kaati kodukuthu. itha sari seiya mudiuma. enakku pathil sollungalen please.

கட்டாயம் மரபணுவாக இருக்கவேண்டும் என்பதில்லை. அம்மாவுக்கு அவர் வேலை, தூக்கப்பழக்கம் எப்படி என்பதைப் பொறுத்தும் வந்திருக்கலாம்.

இங்கேயே வேறு இழைகள் இருக்கின்றன. படித்துப் பாருங்கள்.
http://www.arusuvai.com/search_results.html?q=கருவளையம்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்