எனக்கு உதவுங்கள் தோழிகளே

எனக்கு உதவுங்கள் தோழிகளே
எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிரது.எனக்கு குழந்தை இல்லை.செவ்வாழை சாப்பிட்டால் கரு தரிக்கும் . நான் இப்பொழுது ஹைதரபாத் ல் இருக்கிரேன்.இங்கு செவ்வாழை எங்கு கிடைக்கும் சொல்லவும்.

அருகில் இருக்கும் தமிழர்களிடம் கேளுங்கல் செவ்வாழை கிடைகும்.

மேலும் சில பதிவுகள்