ஹோமியோபதி மருத்துவம் பற்றிய சந்தேகம்.... ப்ளீஸ் சொல்லுங்க....

தோழிகளே...

சில நாட்கள் முன்பு சில நோயின் தீர்வுகளுக்காக சென்னையில் ஒரு ஹோமியோபதி மருத்துவரை அனுகினேன்...

தைராய்டு, கொலெஸ்ட்ரால், அலர்ஜி ப்ரச்சினைகளுக்கு அவர் சொல்லும் மருந்துகளின் விலை மாதம் ரூபாய் 10000 எட்டிவிட்டது...

உன்மையிலேயே ஹோமியோபதி மருந்துகள் இந்த அளவிற்க்கு விலை அதிகமா... இல்லை பணத்திற்க்காக விலை ஏற்றி சொல்கிறார்களா...

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ்.....

நானும் தைராய்டு-க்காக ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டேன்.மாதம் 4,500 ருபாய் வந்தது.5 மாதங்களுக்கு முன் என் TSH Level 38. 3 மாதங்கள் Homeo Treatment-ற்க்கு பிறகு Normal க்கு வந்துவிட்டது(TSH Level 4.5).இனி வாழ்நாள் முழுவதும் thyroid தொல்லையில்லை.அலோபதியில் Eltroxin,Thyronorm tablets தான் அனேக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.இதனால் வரும் Side Effects ஏராளம்.So தாராளமாக Homeo medicines எடுத்துக்கொள்ளுங்கள்.விரைவில் பலன் தெரியும்

வளையாமல் நதிகள் இல்லை...
வலிக்காமல் வாழ்க்கை இல்லை...

உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகிட்டமைக்கு நன்றி, என் தோழிக்கு இதை சொல்ல போறேன் அவங்களும் கடந்த 4 வருடமாக அலோபதி மருந்து எடுத்துட்டு இருக்காங்க தைராய்டுக்காக இது நிச்சயம் அவங்களுக்கு பயனளிக்கும்னு நினைக்கிறேன்

இருமல் ஜலதோஷம் போன்றவைகளுக்கு ஹோமியோ நல்ல பலன் இருக்குமா? குழந்தைகளுக்கு இருமல் சமயங்களில் இதை கொடுத்தால் எத்தனை நாட்களில் சரி ஆகும் ஹோமியோ எடுத்தால் முழு தீர்வு இருக்கும் என்று சொல்கிறார்கள்.இந்தியா வில் வாங்கி கொண்டு வந்து வெளி நாடுகளில் அதை சாப்பிட்டால் பலன் இருக்காது இங்கு உள்ள climate கு பலன் இருக்காது என்று சொல்கின்றனர் இது உண்மையா?

Too late a reply...but still might be of use to some...

The homeopath I see doesn't charge anything more than Rs.350 per visit including medicines.Usual range is Rs.150-350 here in coimbatore. As far as I know, there are two types of homeopaths...
One who prescribe the ready made homeopathic medicines which come in tablet or liquid form. These are expensive.

There is another type which I believe is the traditional ones. They mix the medicines themselves according to the patient's body type, severity of the disease etc. They cost much lesser than ready made medicines and are more effective.

I guess the one whom you saw would be of the first type.

You can get homeopathic medicines in India and have it wherever you are. It will work. Only thing is homeopaths give medicines according to body type, cause of the disease(like there are different medicines for cold due to rain, allergy,cross-virus etc). So one medicine might not work for every one or for every cold. But still you can get emergency medicines for cold,cough, fever, stomach issues, toothache, ear infection etc and these do work in most common cases.I carry them whenever travel and it definitely is a savior.

மிக்க நன்றி. என் மகனுக்கு இருமல் ஜலதோஷம் உள்ளது climate மாறும்பபொழுது இப்படி அகிறது வந்தால் சீக்கிரம் சரி ஆவது இல்லை ஆனால் நான் இப்போது வெளிநாட்டில் உள்ளேன் என் பெற்றோர் இங்கு வரவிருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லி மருந்து கொண்டு வர சொல்லமா இல்லை நான் நேரில் சென்றால் தான் தருவார்களா நாங்கள் டாக்டர் இடம் போன் செயது பேசிநோம் அவர் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்றார். நமது அறுசுவை இல் ஹோமியோ வில் இதற்கு நல்ல தீர்வு உண்டு என்று படித்தேன் ஆனால் என்னால் இப்பொழுது இந்தியா செல்ல முடியவில்லை.

மேலும் சில பதிவுகள்