கர்ப்பம் உண்டானதற்கான அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலருக்கு வாந்தி தலைசுற்று இரண்டுமே இருக்கும். சிலருக்கு எதாவது ஒன்று இருக்கும். மற்றும் சிலருக்கு அறிகுறி ஒன்றுமே இருக்காது நாள் தள்ளிப் போனதும் டெஸ்ட் செய்து தெரிந்து கொள்வார்கள். எனது சகோதரிக்கு இப்படித்தான் இருந்தது.
By
JP
"கலங்கிய கண்களை நேசி....
ஆனால் நேசித்த கண்களை கலங்க விடாதே".
கர்ப்பம் உண்டானதற்கான எந்த அறிகுறியும் எனக்கு இருந்தது இல்லை தோழி..நாள் தள்ளி போனதை வைத்தே அறிந்து கொண்டேன்..கர்ப்பத்திற்க்கு முன்பு எப்படி இருந்தனோ அப்படியே கர்ப்பத்திற்கு பிறகும் நான் இருந்தேன் தோழி!!!
ரொம்ப நன்றி தோழிகளே எனக்கு பதில் தந்தமைக்கு. எனக்கு 48 நாள் தள்ளியிருக்கிறது. எனக்கு கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் பயமாக இருக்கிறது. நீங்கள் தந்த பதில் ஆறுதலாக உள்ளது. நான் 40 வது நாள் டெஸ்டு பண்ணி பாத்ததில் நெகட்டிவ் என வந்தது. இன்னும் 2 நாள் தாண்டி டெஸ்டு பண்ணலாமுனு இருக்கிறேன். கன்பார்ம் ஆக இறைவனிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் தோழிகளே....
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
me also try for baby last 6 months pa...march pola folicular study pannaga egg growth nalla irukunganaga...that month baby nikala .april also but scan pannala....ccq 100mg and folic acid matum kuthahaga.....enaku elame normal nd my hubby side also...yenu doctor kei theriyala...adhan ovulation time pa doctor solura date matum serom parpom..this month....enaku correct 28 or 29 la period vandhurum
கர்ப்பம் உண்டானதற்கான அறிகுறிகள்
பூர்ணி

கர்ப்பம் உண்டானதற்கான எந்த
கர்ப்பம் உண்டானதற்கான எந்த அறிகுறியும் எனக்கு இருந்தது இல்லை தோழி..நாள் தள்ளி போனதை வைத்தே அறிந்து கொண்டேன்..கர்ப்பத்திற்க்கு முன்பு எப்படி இருந்தனோ அப்படியே கர்ப்பத்திற்கு பிறகும் நான் இருந்தேன் தோழி!!!
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
JP & Kavitha saravanan
ரொம்ப நன்றி தோழிகளே எனக்கு பதில் தந்தமைக்கு. எனக்கு 48 நாள் தள்ளியிருக்கிறது. எனக்கு கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் பயமாக இருக்கிறது. நீங்கள் தந்த பதில் ஆறுதலாக உள்ளது. நான் 40 வது நாள் டெஸ்டு பண்ணி பாத்ததில் நெகட்டிவ் என வந்தது. இன்னும் 2 நாள் தாண்டி டெஸ்டு பண்ணலாமுனு இருக்கிறேன். கன்பார்ம் ஆக இறைவனிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் தோழிகளே....
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
-
-
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
hi poorani
hi dont feel pa surely u get baby soon...its ur first baby ah..then epo marg achu..then any treatment u take..r u in regular period
Hai Femina
marriage aki 5 months akuthu. enaku irregular period pa
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
hi poorani
irregular period muthal sari panunga pa appa thean best result kedaikum...go and check doctor
பெமினா
உங்கள பத்தி சொல்லுங்க பா
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
hi poorani
me also try for baby last 6 months pa...march pola folicular study pannaga egg growth nalla irukunganaga...that month baby nikala .april also but scan pannala....ccq 100mg and folic acid matum kuthahaga.....enaku elame normal nd my hubby side also...yenu doctor kei theriyala...adhan ovulation time pa doctor solura date matum serom parpom..this month....enaku correct 28 or 29 la period vandhurum
பெமினா
இறைவனிடம் வேண்டுங்கள். அவரால் முடியாதது ஒன்றுமில்லை. ஒரு நல்ல டாக்டர கன்சல்ட் பண்ணுங்க. கண்டிப்பா இந்த தடவை சக்சஸ் ஆகும் பா.
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி