தொப்புள் கொடி இரத்தம் (plz help )

நிறைய மருத்துவமனையில் தொப்புள் கொடி இரத்தத்தை சேமியுங்கள் நு போட்டு இருகாங்க... ஆனா எனக்கு தெரிந்த யாருமே அதை சேமித்து வைத்த மாதிரி தெரில ... யாராவது சேமித்து இருகிங்களா ? அதை பத்தி தெரிந்துக்க ஆசை .... தோழிகள் உதவவும் ...

ரொம்ப நன்றி பா .. வந்து சொன்னதுக்கு .. இந்த முறை hospital போகும் போது கேட்கிறேன்

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்