தேதி: May 8, 2013
மெஹந்தி கோன்
படத்தில் காட்டியுள்ளபடி ஆள்காட்டி விரலின் நுனியில் வளைவுகள் வரையவும். அதனை தொடர்ந்து ஒரு மாங்காய் டிசைன் வரைந்து, அதனுள்ளே படத்தில் காட்டியவாறு டிசைனை வரைந்து நிரப்பவும்.

அதிலிருந்து ஒரு வளைவு வரைந்து, இதே போல் டிசைன் செய்யவும்.

அதனை தொடர்ந்து ஒரு கொக்கு மூக்கு மாங்காய் வரைந்து, அதில் படத்தில் காட்டிய டிசைனை வரையவும். மாங்காயின் அருகே படத்தில் காட்டியவாறு ஒரு சிறு டிசைன் வரைந்து அதன் மேல் ஒரு அரை வட்டம் வரையவும். அதில் கட்டங்கள் வரைந்து நிரப்பவும். அதனை சுற்றிலும் பூ இதழ்கள் வரைந்து, அதில் படத்தில் உள்ளவாறு கோடுகள் வரையவும்.

பூ இதழின் மேல் பகுதியில் மாங்காய் வரைந்து படத்தில் காட்டியுள்ள டிசைனை வரையவும். அதன் அருகே ஒரு இலை வரைந்து, அதனுள்ளே கோடுகள் மற்றும் புள்ளிகளால் டிசைன் செய்யவும்.

அதன் அருகேயே ஒரு நீள் கொக்கி வரைந்து, படத்தில் காட்டியவாறு டிசைனை நிரப்பவும்.

மாங்காய்க்கும், இலைக்கும் இடையில் படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு பூ டிசைன் வரையவும்.

பூவைத் தொடர்ந்து ஒரு சிறு மாங்காய் டிசைன் வரைந்து, அதில் கட்டங்கள் வரைந்து நிரப்பவும்.

எளிமையான, அழகிய மெஹந்தி டிசைன் உங்கள் கைகளில். இதை சிறு விழாக்களுக்கும், ரிஷப்ஷனுக்கும் போட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

Comments
சஹானா
சஹானா டிசைன் சூப்பர். பளிச்சுன்னு ஒவ்வொரு டிசைனும் தெளிவா அழகா இருக்கு.
ஹாய் சஹானா, அஸ்ஸலாமு
ஹாய் சஹானா, அஸ்ஸலாமு அலைக்கும்.. மெஹந்தி ரொம்ப நல்லா போட்டிருக்கீங்க...மாஷா அல்லாஹ்.. சூப்பர்..
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
தங்களது மெகந்தி டிசைன்
தங்களது மெகந்தி டிசைன் மிகவும் அருமை நான் இதை முயர்ச்சி செய்துப்பார்கிறேன். நன்றி சஹானா.
Sangiselva
சஹானா
சஹானா,
உங்களோட அரபிக் மெஹந்தி டிசைன் ரியலி சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு.
அன்புடன்
சுஸ்ரீ
சஹானா
முதல் குறிப்பு! மிக அழகாக இருக்கிறது சஹானா.
ஆறாவது படத்தில் பூவின் நடுவில் வரைந்து நிரப்பியுள்ள விதம் பிடித்திருக்கிறது. சிறிய கோடுகளும் சதுரப் புள்ளிகளுமாக நுணுக்கமாக வரைந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
ஹென்னா
வாவ்... ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க. தொடர்ந்து நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
thanks
எனது குறிப்பை வெளியிட்ட அறுசுவை டீமிற்க்கு மிக்க நன்றி.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
devi, shabee, sangiselva,susri, imaa vanitha
எனது குறிப்பை பார்த்து பாராட்டிய தேவி, ஷாபி,சங்கிசெல்வா, சுஸ்சிரி, இமா, வனிதா. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இதே போல் மெம்மேலும் என்னை ஊக்குவியுங்கள் தோழிகளே.thank you very much.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
சஹானா
டிசைன் ரொம்ப அழகு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
சஹானா
மெஹந்தி ரொம்ப அழகா இருக்கு.. அச்சில வார்த்தாப்பில...வாழ்த்துக்கள்:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
musi
thank you very much musi. im very happy..
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
arutselvi
very very thank you so much arutselvi,
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
சஹானா
ரொம்ப அழகா இருக்கு சஹானா டிசைன்.இன்னும் நிறைய குறிப்பு தர வாழ்த்துக்கள் :)
Kalai
sahana rompa azhaka irukku
sahana rompa azhaka irukku vazhthukkal
thanks mrs.kala
thank u so much kala.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
Design Super
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.
arumaiyahaa irukuu upload
arumaiyahaa irukuu upload seivadhu epdi endru yaravadhu sollunga