நான் கர்ப்பமாக உள்ளேன். 31ம் நாள் யூரின் டெஸ்ட் மூலம் உறுதி செய்து விட்டேன். டாக்டரும் நான் செய்த டெஸ்ட் பார்த்தே கன்ஃபார்ம் செய்துவிட்டார்கள்.இன்று எனக்கு 40 வது நாள்...
நான் கர்ப்பமாக உள்ளேன். 31ம் நாள் யூரின் டெஸ்ட் மூலம் உறுதி செய்து விட்டேன். டாக்டரும் நான் செய்த டெஸ்ட் பார்த்தே கன்ஃபார்ம் செய்துவிட்டார்கள்.இன்று எனக்கு 40 வது நாள்...
shabee banu razzakjennath femina banu
dua for me
aashika
Congratulations. Take care. keep smiling
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
Romba happy a irukku
Romba happy a irukku pa.ungalulkaga kandippa dua saireen. Nengalum enakkaga dua saiunga. Intha month romba ethir parkkureen. Insha Allah
வாழ்த்துக்கள் ஆஷிகா... உடம்ப
வாழ்த்துக்கள் ஆஷிகா... உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க...
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
susi
yeaku period varaduku ulla symptoms yellaame irundhathu ...28 days la varra period varala... ipdi irundhathe illa nu test pannen. positive alhamdulillah
thanks poorni
thanks poorni
வாழ்த்துக்கள் ஆஷிகா...
வாழ்த்துக்கள் ஆஷிகா...
வாழ்த்துக்கள் ஆஷிக்கா,TAKE
வாழ்த்துக்கள் ஆஷிக்கா,TAKE CARE
Sangiselva
aashika
ரொம்ப சந்தோசமா இருக்கு தோழி. வாழ்த்துக்கள். மூனு மாசம் ரொம்ப வேலை செய்யாதீங்க. உடம்ப பாத்துக்கங்க. டேக் கேர்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
jazaakkallah
jazakkallah...romba sandhosama irukku aashika.insha allah ungalukku Allah saalihaana,noi nodiyilladha kulandhaya kudukka dua seiren.engalukkaagavum unga ovvoru nera tholugayilum dua seinga inshaallah.nangalum rabbul aalameenta andha baakkiyathukkagadhan kannerora kai yendhikkitti irukkom.dua seinga inshaallah