நான் என்ன செய்ய வேண்டும்.....ஒன்றும் புரியவில்லை

அன்புள்ளம் கொண்டவர்களே
எனக்கு இன்றோடு நாள் தள்ளிப் போய் 50 நாள் ஆகிறது. நான் ஹோம் டெஸ்ட் செய்தபோது நெகட்டிவ் என்று வந்தது. ஆனால் எனக்கு பீரியடும் வரவில்லை. நான் என்ன செய்ய? ஒன்றும் புரியவில்லை
எனக்கு ஆலோசனை கூறுங்கள் பிளீஸ்...

dr ta consult pannunga.. blood test panni paathu tu solvaanga

no problem. neenga naal thalli ponatha nenachi varutha padavendam. blood test eduthu paarunga enna result varuthunu paathuttu doctor tablet tharuvanga period aagidivenga. silarukku urinela theriyathu bloodla than pregnencya illaiyanu conforma therium. so dont worry go doctor and check is important

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்