அன்பு தோழிகளுக்கு எனக்கு கல்யாணமாகி ஒன்னரை வருடட்துக்கு அப்புறம் இப்பொது தான் வயிர்ட்ரில் கரு தங்கி இருப்பதாக மருட்த்வர் சொன்னார்.
நாங கடந்த ஒரு மாதமா ட்ரெட்மென்ட் எடுதுகிட்டோம் என்னொட தேதி தள்ளி 24 நாள் ஆகுது, ஆனா இருமல் 8 நாளா தொடர்ந்து இருக்கு நாங தொடர்ந்து பார்க்கிற மகப்பெரு டாக்டர பார்தேன் டானிக் கொடுட்தார்கள் சுமார் இல்லை.
தினமும் சட்த்க்காக முன்று மாத்திரை சாப்பிடுகிரேன் . கருவிர்க்கு பாதிப்பு வராமல் இருமலுக்கு மருந்து சொல்லுங்க ப்ளிஸ்........................... .
Anbudan ....Ashwini Mail(from Oman)
hi ashvini
irumalku 3 times milk la tumeric powdwer(manjal) potu kudinga...then epo neenga test paninga,unga trement,symtoms pathi share panukale
பெமினா சொன்ன தொட கொஞ்ஜம்
பெமினா சொன்ன தொட கொஞ்ஜம் மிளகு சேர்த்து குடியீகாள்
by
பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது
ரெஜினா.
Thangalin bathilukku migavum
Thangalin bathilukku migavum nanri thozi.
Thanks
Milagu pottu kuditthal karuvukku onnum prachanai illaiyaa?.
hi ashvini
pls consult ur doctor immediately.....then ennna treatment eduthing..then which u test ur pregnancy
அஸ்வினி
மிளகு அதிகம் சேர்ப்பது சூட்டை கிளப்பும்....இந்த சமயத்தில் வேண்டாம்.நீங்கள் டாக்டரை பார்ப்பது நல்லது.எப்போதும் சிறிய சூட்டோடு தண்ணீர் குடியுங்கள்.தொண்டைக்கு இதமாக இருக்கும்.வீட்டு வைத்தியம் வேண்டாம்.உங்கள் ஹெல்த் அறிந்து டாக்டர் மருந்து கொடுப்பார்.டேக் கேர்.
Expectation lead to Disappointment
subhalawrence
டாக்டரை பார்ப்பது தான் நல்லது.
அன்புடன்,
சுபா
வாழ்க வளமுடன்.
அஷ்வினி
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பா...வீட்டு வைத்தியம் லாம் வேணாம் பா... டாக்டர் ட போய் consult பண்ணுங்க.... அதுதான் உங்களுக்கும் உங்கள் பாப்பவிற்கும் நல்லது... உடம்பை நல்லா பாத்துகோங்க பா....
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith