என் கொழந்தைக்கு 15 மொன்த்ஸ் .. நம்ம ஊரு பூட் கொடுக்க ட்ரை பண்றேன், பட் என்ன கொடுக்கணும் நு தெரில, இது பத்தி already பேசி இருந்த plz .. அந்த லிங்க் கொடுக்க mudiuma thozhiss or என்ன பூட் கொடுக்கலாம்னு சொல்ல mudiuma
thanks in advance

ப்ரீத்தி.......
ப்ரீத்தி ஒன்றரை வயது குழந்தைகள் நாம் உண்ணும் உணவுகலனைத்தும் உண்ணலாம் . காரம் கவனத்தில் கொள்ள வேண்டும் . முகப்பில் குழந்தை வளர்ப்பு என்று உள்ளது . அங்கு சென்று பாருங்கள் . உதவியாக இருக்கும் .