டம்ளர் ஒற்றிக் கொண்டு விட்டது.அதை பிரிக்க முடியுமா friends?help me

நான் வெளியூர் சென்றிருந்த சமயம் என் கணவர் டம்ளர் களை கழுவி வைத்த போது ஈரத்துடன் வைத்து விட்டார்.அது ஒன்றுடன் ஒன்று ஒற்றிக் கொண்டு விட்டது.அதை பிரிக்க முடியுமா friends?

டம்ளர்களை மறுபடியும் தண்ணீரில் போட்டு வையுங்க. கொஞ்ச நேரம் கழித்து எடுத்து பாருங்க பிரிக்க வரும்..

கலை

அப்படியே வெந்நீர்ப் பாத்திரத்தில் வைத்து உள் டம்ளர்ல ஐஸ் போட்டா லூசாகும் என்று நினைக்கிறேன். ட்ரை பண்ணிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்