இங்க 5.20 சங்கீ. அங்க மதியமா இங்க மாலை. கணவர் இங்க ஒரு கம்பெனில இருக்காங்க, பசங்களுக்கு ஸ்நாக்ஸ் எதுவும் செய்யல வாங்கினது தான் தரனு, என்ன சங்கீ இப்படி கேட்டுட்டீங்க நீங்க வரேன்னு சொன்னா விருந்தே கொடுப்பேன்
அப்போ உங்கள் வீட்டுக்கு கண்டிப்பாக வருகிறேன். உங்கள் ஊர் மயிலடுதுரைதனே அட்ரஸ் சொல்லுங்க வந்துடறேன் அடுத்த மாதம் வந்தாலும் வருவேன் .ஒரு கொடுமைய பாத்திங்களா தேவி பர்ஹானா துபாயே போய்ட்டாங்க போல
சங்கீ ஏன் இப்படி நான் தஞ்சை பர்ஹானா தான் மயிலாடுதுறை. வாங்க வாங்க நிச்சயம் வாங்க
எனக்கு அவரு மேல நம்பிக்கை இல்லை அதனால் அதை தெரிந்துக் கொள்ள விருப்பம் இல்லை
தேவி!
இதுதான் நான் புதிதாக நமக்காக ஆரம்பித்த இலை நாம் இங்கே அரட்டை அடிக்கலாம் இங்கு இப்போது நேரம் 2மணி 48நிமிடம் அங்கு என்ன நேரம்
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
பர்ஹானா துபாய் போயாச்சா?
பர்ஹானா துபாய் போயாச்சா? என்ன பன்றிங்கபா துபாய் போனதுக்கு பிறகு பேச கொஞ்சம் மிச்சம் வையுங்கள் இப்போவே எல்லாம் பெசிடாதிங்க
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
சங்கீ
இங்க 5.20 சங்கீ. அங்க மதியமா இங்க மாலை. கணவர் இங்க ஒரு கம்பெனில இருக்காங்க, பசங்களுக்கு ஸ்நாக்ஸ் எதுவும் செய்யல வாங்கினது தான் தரனு, என்ன சங்கீ இப்படி கேட்டுட்டீங்க நீங்க வரேன்னு சொன்னா விருந்தே கொடுப்பேன்
தேவி!
அப்போ உங்கள் வீட்டுக்கு கண்டிப்பாக வருகிறேன். உங்கள் ஊர் மயிலடுதுரைதனே அட்ரஸ் சொல்லுங்க வந்துடறேன் அடுத்த மாதம் வந்தாலும் வருவேன் .ஒரு கொடுமைய பாத்திங்களா தேவி பர்ஹானா துபாயே போய்ட்டாங்க போல
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
தேவி!
ஜெயேந்திரன் அவர்களின் மலைவேம்பு பற்றி உங்களுக்கு தெரரியுமா
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
சங்கீ
சங்கீ ஏன் இப்படி நான் தஞ்சை பர்ஹானா தான் மயிலாடுதுறை. வாங்க வாங்க நிச்சயம் வாங்க
எனக்கு அவரு மேல நம்பிக்கை இல்லை அதனால் அதை தெரிந்துக் கொள்ள விருப்பம் இல்லை
ஹாய் வனிதா
இன்னைக்கு உங்கள ஆளையே காணோம் என்னாச்சி ரொம்ப பிசியா
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
தேவி!
ஓகே ஓகே அப்போ தஞ்சை வருகிறேன்
எனக்கு குழந்தை உண்டாக உங்களுக்கு தெரிந்த ஐடியா ஏதாது இருந்தால் கொடுங்களேன்.
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
Hi sangeedhana
Hi sangeedhana
ஹாய் மஞ்சு!
ஹாய் மஞ்சு சொல்லுங்கபா !
#எங்க இருக்கீங்க எப்படி இருக்கீங்க #
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.