சாக்லேட்

சாக்லேட்கான டிப்ஸ் வேண்டும்.

என்ன மாதிரி டிப்ஸ் ???

சாரி பா. நான் பார்க்கவில்லை. சாக்லேட் பிரிட்ஜில் இருந்து எடுத்த உடன் சிறிது நேரத்தில் கையில் ஒட்டுது.என்ன பண்ணணும் பா.

இதுக்கு காரணம் வெப்பநிலை தான் பா ,உடல் வெப்பத்தினால் தான் சாக்லேட் உருகுது,ஃபிரிட்ஜிலிருந்து எடுத்த உடன் சாப்பிட்டு விடுங்கள், சாக்லேட் பேப்பரை முழுவதுமாக உரித்து விடாமல் சாப்பிட சாப்பிட நீக்கி விடுங்கள்,சாக்லேட்டில் கை விரல்கள் படுவதால் தான் உடல் வெப்பத்தினால் உருகுகிறது (body temperature)

மேலும் சில பதிவுகள்