2 வது குழந்தை.மனதில் நிறய குழப்பங்கள்.பதில் சொல்லுன்கல்

என் முதல் குழந்தைக்கு 1 வயது 2 மாதம் ஆகிரது.என் weight 10kg அதிகரித்துல்லது.அதை நினைத்தே எனக்கு ரெம்ப கவலையா இருக்கு.னானும் exercise,walking,diet எல்லாம் செய்துகிட்டு தான் இருக்கென்.அனா reduce ஆகால.ரெம்ப diet,exercise பன்ரப periods வரல. doctor kita போனா அதெல்லாம் இப பன்ன கர்ப்பபை week அயிடும்.2nd baby pethukka strength இருக்காதுனு சொல்டங.வீட்லயும் திட்ராங்க..இப்பவே பெத்துகலாம் நா சிசெரியன் இன்னும் 2 yeras அகட்டும் நு husband சொல்ராங.ஆனா எனக்கு weight reduce பன்னனும்.next month copper t போடலாம்னு இருக்கென்.போட்டும் weight reduce panrathu பன்ரது எப்படி?.போட்டால் எதுவும் pbm வருமா?.எப்ப 2nd baby concive ஆகலாம்?.weight reduce panna வெர treatment எதவது பன்னலாம?.ரெம்ப குழ்லப்பதுல இருக்கென்..யாராவது சிரமம் பாக்காம எனக்கு பதில் போடுங.help me pls.

please do exercise daily...Honey is the best treatment for wt loss...add one glass of water with 1 teaspoon honey take in the morning..do it regularly...copper T poda venam..athu problem varum..athuku pathila 2nd baby ku try panukga after 2nd delivery kudumba kattupadu panitunga ..athu than best for everything..

poorni

pls maintain atleast 3 yrs gap between the 2 children..
me 2 c-section 1ly.. i cud nt take care of both..unga 1st baby school pona apram 2nd born ahatum.. tahts better

thanks thozhi.honey rempa saptalum karpapai week ayidumnu soranga pa.athan payama irukku.copper t potta weight reduce agalam nu oru asaila than podanum nu decide pannen.anaa enakkum pbm thannnu thonuthu.

Akeer

en husband um athaan solranga.anaa athu varaikkum ennala heavy diet la yo heavy exercise yo panna mudiyala.apdi panna periods vara mattenguthu.athaan ore tha elaa velaiyum mudichyutu weight reduce pannalamnu enakku thonuchu pa.

Akeer

மேலும் சில பதிவுகள்