எனது பகுதி லாக் ஆகி உள்ளது ஏன்?குவைத்தில் உள்ள அறுசுவை தோழிகளே என்ற பகுதி லாக் ஆகி உள்ளது ஏன்? என்று யாருக்காவது தெர்யுமா? தோழிகளே .
எனது பகுதி லாக் ஆகி உள்ளது ஏன்?குவைத்தில் உள்ள அறுசுவை தோழிகளே என்ற பகுதி லாக் ஆகி உள்ளது ஏன்? என்று யாருக்காவது தெர்யுமா? தோழிகளே .
சங்கீ
அந்த பகுதி லாக் ஆகி இருபதால் தான் பதிவிட முடியவில்லையா சங்கீ?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
ஆமா பரிதா.
ஆமா பரிதா. என்ன பண்றீங்க. வேற என்ன விஷேஷம் சொல்லுங்க வீட்ல எல்லாம் என்ன பண்றாங்க? என்ன சாப்பாடு ?
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
sangee
நீங்க வேற சங்கீ... நான் வீட்டில் தனியா தான் இருக்கேன்.... நானும் என் கணவர் மட்டும் தான்.... அவர் காலை 7.50 கு லாம் ஆபீஸ் கெளம்பிடுவாங்க அதுக்கு அப்பறம் நான் மட்டும் தான் தனியா இருபேன்.... சமையல் வேலையும் காலைலயே முடிந்துவிடும்.... காலைலயே துணிகளையும் அலசி விடுவேன்... அதனால் வெட்டியாக தான் இருகிறேன் சங்கீ.... நீங்க என்ன பண்றிங்க?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
ஆபீஸ்ல இருக்கேன் பரி
நான் ஆபீஸ்ல இருக்கேன் பரி வேலை செய்துகிட்டே saidla இப்படி கொஞ்சம் நூல் விடுவேன்.ஒரு என்டேர்டைன்மென்ட் வேனும்லபா
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
sangee
oh சங்கீ நீங்க job பண்றிங்களா? என்ன work பா?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
அட நீங்க வேற பரி
அட நீங்க வேற பரி! It is like a data entry but i m doing all the jobs in the office pa. சம்பளம் வீனுமேன்னு செஞ்சிகிட்டு இருக்கேன்
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
k da sangee
whats ur hubby is doing da?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
faridha
கணவர் வெளிய போயிருகாருப்பா அவருக்கு வேலை வெளியில சைட் வொர்க்
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
sangee
ஓகே டா.. வீட்ல யார் யார் இருக்கீங்க da?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
வீட்லையா ஃபரி
2 பேர் மட்டும் தான் பா இருக்கோம் நானும் என் கணவரும்
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.