உதவுங்கள் லாக் ஆகி உள்ளது ஏன்?

எனது பகுதி லாக் ஆகி உள்ளது ஏன்?குவைத்தில் உள்ள அறுசுவை தோழிகளே என்ற பகுதி லாக் ஆகி உள்ளது ஏன்? என்று யாருக்காவது தெர்யுமா? தோழிகளே .

நீங்க குவைத் பொய் எத்தன வருடங்கள் ஆகுது da?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

குவைத் வந்து 2 வருஷம் ஆகுதுப்பா

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஓகே டா... நீங்களும் உங்கள் கணவரும் ஒரே கம்பெனியில் தான் வேலை பார்குரின்களா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஆமா ஃபரிதா. ஒரே கம்பனிலதான் வேலை பாக்கறோம்

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஓகே சங்கீ சாப்டாச்சா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இன்னும் இல்லை பரிதா இனிமேல் தான் போகனும் 12 ஆச்சிப்பா போகவேண்டியதுதான் . அங்க என்ன மதிய சாப்பாடு

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

இங்க tomato ரைஸ் அண்ட் egg fry பா... மார்னிங் என் hubby கு செய்யும் போதே எனக்கும் சேர்த்து செய்துடுவேன்... அங்க என்ன சாப்பாடு?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

உனக்கு சமைக்க லாம் தெரியுமா?? Tomato Rice & Egg Fry எப்படி செஞ்சனு சொல்லு பார்க்கலாம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

சங்கீ நான் நல்ல சமைபேன் da.... இங்க அறுசுவைக்கு வந்து தான் கத்துகிட்டேன்.... இந்த receipe யும் அறுசுவைல இருந்து எடுத்தது தான்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஒரே நேரத்தில் அறுசுவையில் ஒரு அரட்டை தான் ஆக்டிவா போகணும். துவங்கிய ஒரு இழை 200 பதிவை தாண்டின பின்பு தான் புது இழையை துவங்கனும். இப்ப ஆக்டிவா 2 இழை இருந்ததால் லாக் செய்திருக்கலாம். நீங்க துவங்கிய இழை 100 பதிவிருக்கும் போது ஃபரிதா புது இழை போட்டுட்டாங்க. ஃபரிதா... இனி புது இழை துவங்கும் முன் பழைய இழை 200 தாண்டிருச்சா பாருங்க. :) இல்லன்னா நீங்க புதுசா போட்ட இழையை டெலீட் பண்ணிடுவாங்க டீம். இப்ப ஃபரிதா போட்ட இழை இருக்கும் போது இந்த இழையில் புதுசா ஒரு அரட்டை போகுதே சங்கீதா. இதை டீம் பார்த்தாலும் லாக் பண்ணிடுவாங்க. ;)

அதனால் இனி ஒரே இழையில் எல்லாரும் பேசுங்க. அந்த இழை 200 தாண்டின பிறகு புது இழையை யாராவது ஒருத்தர் சொல்லிட்டு துவங்குங்க. சரியா? :) எஞ்சாய் பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்