யாருக்கவது தெரியீமா பீளீஸ் சொல்லுகா

அஸ்ஸலாமு அலைக்கும் தோழி
என் பெயர் ரெஜினா எனக்கு PCOD உள்ளது.நான் மருத்துவரிடம் இங்லிஷ் ஆலொசனை பெற்று இங்லிஷ் மருந்து எடுது வருகிரென்.நான் குழந்தை வரம் வேண்டி காத்து இருகிரென் எனக்கு எந்த மாதம் டெட் அகிவிட்டாது மருத்துவாரிடாம் சென்றேன் அவர் NACFIL AND SIPHENE AND GLYCOMET TAB தந்தகா பீளீஸ் எந்த டப்லெட் எதுகுனு யாருக்கவது தெரியீமா பீளீஸ் சொல்லுகா

பேசப்படும்
சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது
~~ரெஜினாசாதிக்~~~

nacfil harmone tablet athu sapdakudathu ninga nalla doctora consult pannunga kanda mathiraya sapdathinga ka

God's gift everyone

nenka harmone tablet use panratha vida oru one month ash gourd juice sapdu parunka en fnd oruthi sonnathu..mrn empty stomach la sapdu parunka

this tablet use for harmones improvement dont eat before use u read the instruction already i used

இதை சாப்பிட்டு பலன் உள்ளதா கலை......பீளீஸ்
by

ரெஜினா

மேலும் சில பதிவுகள்