தலைக்கு குளி க்கலாமா?

தலைக்கு குளி க்கலாமா. 40 அல்லது 45 நாள் கற்பமாக இருப்பவர்கள் தலைக்கு குளிசிகலாமா. கூறுங்கள் தோழிகளே

Test panni pathutingla? Positive result ah? Ok neenda neram waterlaye irukama quick a kulichutta no problm.. Yethukum neenga another tholikalai kettutu then kuliyungal..

{~BE HAPPY ALWAYS~}

தலைக்கு குளிக்குறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்க. தாராளமா குளிக்கலாம். எண்ணெய் தேச்சு ஊற விட்டுலாம் இப்ப ரிஸ்க் எடுக்காதீங்க... அம்புட்டு தான். காரணம் சளி பிடிச்சுட கூடாதில்லையா, அதுக்காக சொல்றேன். மற்ரபடி தாராளமா தலைக்கு குளிக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ஒவ்வொரு மாதமும் period date மாறி மாறி தான் வரும். நான் ஏப்ரல் மாதம் 12ம் தேதி period ஆனேன். இந்த மாதம் இன்னும் ஆகவில்லை. நான் இப்போழ்து pregnancy home test செய்தால் தெர்யுமா அல்லது 31 வரை காத்திருந்து test செய்தால் தெர்யுமா

neenka conceive a irukeenkanu sollave ila..dr kita check up poneenkala entha dr kita poneenka yen Thursday neenka reply pannala

nan pregnent illa. ennoda friendukaga ketenpaa

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

enaku job ethum unka fnds kita sonnengala,ethum job kidaika arikuri irukka.,pls kedenkala

மேலும் சில பதிவுகள்