ஸ்ட்ரா வாஸ்

தேதி: May 18, 2013

5
Average: 4.2 (12 votes)

 

உருளை வடிவ டப்பா
ஸ்ட்ராக்கள்
க்ளூ
பிஸ்தா ஷெல்கள்
ஃபேப்ரிக் கலர்ஸ் - விரும்பிய நிறங்களில்
3D அவுட் லைனர்

 

ஸ்ட்ராக்களை உருளை வடிவ டப்பாவின் உயரத்திற்கேற்ப வெட்டி வைக்கவும்.
உருளை வடிவ டப்பா மீது வரி வரியாக க்ளூ தடவவும்.
அதன்மீது ஸ்ட்ராக்களை கவனமாக ஒட்டவும்.
சுற்றிலும் ஒட்டி நன்கு காயவிடவும்.
பிஸ்தா ஷெல் மீது ஃபேப்ரிக் கலர் பூசி காயவிடவும்.
அவற்றை பூ வடிவில் ஸ்ட்ராக்கள் மீது ஒட்டவும்.
3D அவுட் லைனர் கொண்டு அலங்கரிக்கவும். மல்டி பர்பஸ் ஸ்ட்ரா வாஸ் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் சூப்பராக இருக்கு... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

romba nalla irukkunga...

don't depend too much on anyone in this world...even your shadow leaves you when you're in darkness..

simple and nice priya

நல்லா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப அழகா இருக்கு பிரியா. பென்சில் ஹோல்டராவும் பயன்படுத்தலாம். ஐடியாவுக்கு நன்றி. ஸ்கூல்ல குட்டீஸுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Simple and nice priya

very nice

Ramanidaniel

super super super