ஒவனில் வையுங்கள் மாவு புளித்துவிடும்.. ஒரு முறை மாவு புளித்து விட்டால் மீண்டும் புதிதாக அரைக்கும் மாவில் அந்த புளித்த மாவை சிறிது கலந்தால் அந்த மாவும் புளித்து விடும்..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
ஹாய் புவனேஸ்வரி, இங்கே இட்லிமாவு அல்லது தோசை மாவு புளிக்கனும் என்றால் அவன் (offen)ஐ 50 வெப்பத்தில் 10 நிமிடம் போட்டு off பண்ணிட்டு உள்ளே வையுங்கள், சமைக்கும்போது அடுப்பு பக்கத்திலும் வைக்கலாம், நல்ல குளிர்காலத்தில் Heizung பக்கத்திலும் வைக்கலாம்.
hi bhuvaneshwari

இன்த பதில் ஏற்கனவே அருசுவையில் ஒரு தோழி பதிவிட்டது.. அவங்க இப்படி தான் செய்வாங்களாம்.. உங்களுக்காக தேடிப் பார்ததில் கிடைத்தது..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hi bhuvaneshwari
அந்த தோழி பெயர் Jayasudha அவங்க Australia வில் வசிக்குராங்க..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
ஹாய் புவனேஸ்வரி
ஹாய் புவனேஸ்வரி, இங்கே இட்லிமாவு அல்லது தோசை மாவு புளிக்கனும் என்றால் அவன் (offen)ஐ 50 வெப்பத்தில் 10 நிமிடம் போட்டு off பண்ணிட்டு உள்ளே வையுங்கள், சமைக்கும்போது அடுப்பு பக்கத்திலும் வைக்கலாம், நல்ல குளிர்காலத்தில் Heizung பக்கத்திலும் வைக்கலாம்.
மாவு புளிக்க
இவர்கள் சொல்வது சரி தான். Backofen use பண்ணலாம், அத்துடன் சிறிது பழைய சாதம் சேர்த்தாலும் நன்றாக புளிக்கும்.
faridha,mala selva, laxmi
உங்கள் அனைவரின் பதிலுக்கும் நன்றி. நான் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
Hi
Heater pakathula 1hour vainga.kandippa pulikkum maavu.
izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu