மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்.

நான் இப்போது 7 மாத கர்ப்பிணி DELIVERY யின் போது மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்.என்ன என்ன என்று ஒரு லிஸ்ட் தாருங்கள் தோழிகளே எனக்கு வாங்க வேண்டிய பொருட்கள் மற்றும் குழந்தைக்கு தேவையான பொருட்கள்

please sollunga

எனக்கு இதில் அனுபவம் ஏதும் இல்லை...பழைய இழைகளில் இதைப் பற்றி பேசி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.. கொஞ்சம் தேடிப் பாருங்கள்...

நீங்கள் வசிக்கும் ஊர் எது?

உங்களுக்கு தேவையானது:
1)2புடவை(அ)2சுடிதார்,உள்ளாடைகள்(நிறைய).
2)சீப்பு,சோப்பு,Makeupஉபகரணங்கள்(தேவையெனில்),கதை புத்தகம்,diary,paper,pen,etc.

பிள்ளைக்கு தேவையானது:
5சட்டை,5 couche,5ஜட்டி,போர்வைகள்,2 டவல்,1feeding bottle,baby shampoo,soap,சின்ன டவல் உங்கள் தோள் மேல் போட்டுக்குக் கொள்ள பிள்ளை பால் எடுத்தாலும் பாதுக்காக்கும்.

மறக்காமல் முக்கிய நபர்களின் List and phone no.

கடைசி நேரம்:
camera.1bottleதண்ணீர்,Biscuits

ஒரு புத்தகத்திலிருந்து. . . .
பிரசவத்துக்கு நர்சிங்ஹோம் போறீங்களா?
வெந்நீர்க்காக ஒரு பெரிய பிளாஸ்க், மற்றபடி அவ்வபோது காப்பி, டீ வாங்கி வர இன்னொரு பிளாஸ்க்.

ஹார்லிக்ஸ், சர்க்கரை ஸ்பூனுடன்.

தண்ணீர் வைத்துக் கொள்ள ஜக், டம்ளர்கள்.

குளியல் சோப், டவல், துணி துவைக்கும் சோப், டெட்டால்.

தேங்காய் எண்ணெய், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி.

பேஸ்ட், பிரஷ், ஸேஃப்டி பின், ஸ்டிக்கர் பொட்டு.

டார்ச் லைட், கொசு வலை குழந்தைக்கு.

ஸ்கிரிப்ளிங் பேட், பேனா, கை கடிகாரம்.

விசிறி (மின்சாரம் போனால் சமாளிக்க), ஆயா, மற்ற வேலைக்காரர்களுக்கு தர சில்லரை நோட்டுகள்.

குழந்தை பிறந்த செய்தியை தெரிவிக்க வேண்டியவர்களுடைய டெலிபோன் எண்கள்.

தாய்க்கு:

சுத்தமான காட்டன் துணி (சதுரமாக வெட்டியது) 20 தேவைப்படும்.

கீழே போட மெல்லிய காட்டன் புடவைகள் (நன்றாக துவைத்தவை), மேலே போர்த்த மெல்லிய துண்டுகள் இரண்டு.

சிறிய கிண்ணமும், ஸ்பூனும்.

குழந்தையை துடைக்க வெந்நீர் ஊற்றி வைக்க சௌகரியமாய் ஒரு பௌல்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Plasc, glasses, sapdurathuku plate, soap, paste, brush, comb, coconut oil, feed panrathuku vasathiyana nity 5, mela potuka towal, babyku 2towel,babyku use panrathuku suthamana cotton clothe 20, baby paduka vaika cotton saree or cotten veasti, babyku use panrathu ellame wash pani clean ah irukanum, babyku vangura dressm wash pani than podanum, ur personal usesku inner and pads, then enaku hospitala bra poda sonnanga pa so feed pabrathuku vasathiyana bra shopla kidaikuthu athum thevai yendral vangi kollungal. Mobile with charger, then enaku jewel poda vidala so yellow kaiyru vangikonga bcos delivery roomla jewel not allowed only in yellow rope so dont forget it. Enaku use panunatha sonnenpa vera extra ungaluku thevaina use panikonga

Then baby soap, oil, powder, babyku kulichathum mela potu vida odukalaan cold pidikama irukum

Feeding bottle sterilizer eduthukonga.......erkanave frnds sona listoda ithaium serthukonga

Be cool

நன்றி friends tamizhi ,ashvitha,dhivyaselvam,Deepikarajkumar

Hai frd how are u and ur baby?

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

மேலும் சில பதிவுகள்