குழந்தைகளுக்கு ஓட்ஸ் கொடுக்கலாமா

என் மகனுக்கு 1 வயது 10 மாதங்கள் ஆகிறது அவனுக்கு ஓட்ஸ் கொடுக்கலாமா இதை டயட் உணவு என்கிறார்களே எனக்கு தகுந்த விளக்கம் கொடுங்களேன்

குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்து ஒட்ஸ் கஞ்சி, சீரியல் கொடுக்கலாம். டயடுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கின்றேன். காரணம் டயட் என்பது நாம் சாப்பிடும் பொருளில் அல்ல அளவில் தான் என்பது என் கருத்து.

எனது சந்தேகத்தை விளக்கியதற்க்கு மனோஹரி அவர்களுக்கு மிகவும் நன்றி.

மேலும் சில பதிவுகள்