மீன் வறுவல் , மீன் குழம்பு

எனக்கு முழுமீன் வறுவல் செய்ய ஆசை. அதற்கு என்ன மாதிரியான மீன் பயன்படுத்தலாம். அதே போல் பொதுவாக மீன் வறுவல் செய்யவும்,மீன் குழம்பு செய்யவும் என்னென்ன வகையான மீனை பயன்படுத்தினால் ருசியாக இருக்குமென சொல்லுங்க தோழிகளே.
ஷாஜீரா,கருப்பு ஏலக்காய் இவற்றை எதற்கு பயன்படுத்தலாமென்றும் சொல்லுங்க தோழிகளே.

mulu meen varuppatharku vellai kilangan meen payan paduthalam.the meenai kulampu vaikkalam.rusiyaga irukkum

Akeer

முழு மீன் வறுவலுக்கு வாவல் மீனும் நல்லா இருக்கும்,(வெள்ளை மற்றும் கறுப்பு வாவல்) குழம்பிற்க்கு பொதுவாக எல்லா வகை மீன்களும் சிறந்தது தான்,
வஞ்சிரம்,வாவல்,அயிலை,நெத்திலி,சாளை,கிழங்கா மீன etc

ஷாஜீரா, கறுப்பு ஏலக்காய் இரண்டும் நான் ஹைதரபாத்தி பிரியாணிக்குப் பயன் படுத்துவேன்.

கீர்த்திகா ரொம்ப தேங்ஸ். இந்த மீனில் நிறைய முள் இருக்குமா?

நன்றி வாணி. ஹைதராபாத் பிரியாணிக்கு ஷாஜிராவையும், கருப்பு ஏலக்காயையும் பொடி செய்து யூஸ் பண்ணணுமா, அப்படியே சேர்க்கலாமா? புலாவ் செய்யவும் இதை பயன் படுத்தலாமா.

intha meenil mull naduvil mattume irukkum.athai apdiye thaniya eduthudalam.kulanthaigalukku easy ya sapda kudukkalam.

Akeer

ஹைதரபாத் பிரியாணிக்கு ஷாஜிராவையும் ,கறுப்பு ஏலக்காயையும் முழுதாகத்தான் போட வேண்டும்,பொடிக்க கூடாது,அளவோடுதான் சேர்க்க வேண்டும்,அதிகம் சேர்த்தால் நாக்கு மரத்த்து போவது போன்ற உணர்வு ஏற்ப்படும்.

நன்றி கீர்த்திகா

நன்றி வாணி

மேலும் சில பதிவுகள்