மாதவிடாய் கேள்வி?

Mathavidai thalli povatharu yethenum marunthu unda.? Like tablet or home made medinces. Plz tell me.

அப்படி மாதவிடாய் வராமல் இருக்க மாத்திரைப் போட்டு தள்ளி போடுவது தப்பு பா.. அது பிற்காலத்தில் நிறைய உடல் பாதிப்புகளை உண்டாக்கும்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

டாப்லட்ஸ் இருக்கு. ஆனால் பாலூட்டுவதானால் நீங்களாவே எதையும் சாப்பிட வேணாம். உங்க டாக்டர் ஆலோசனையின்படி செய்யுறதுதான் நல்லது. கடைசி வரை இருக்காமல் இப்பவே போய் பேசுங்க. காரணத்தை முழுவதா சொல்லுங்க. சரியானபடி கைட் பண்ணுவாங்க.

‍- இமா க்றிஸ்

tablet edukathinga... appuram irregular period aayirum..

மேலும் சில பதிவுகள்