ஜெர்மன் தோழிகளே மறுபடியும் ஒரு உதவி

ஜெர்மன் தோழிகளே மறுபடியும் ஒரு உதவி . குழந்தைக்கு தேவையான pediasure milk powder எங்கு பெறுவது?

ஹாய், எனக்கும் தெரியவில்லை. உங்கள் குழந்தைக்கு என்ன வயது ஆகிரது? என் பையனுக்கு 2 வயது ஆகிறது. இதுவரை pediasure குடுத்தது இல்ல. எங்கு கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கும் உதவியாக இருக்கும்.

நிச்சயம் விரைவில் பதில் கிடைக்கும். காத்திருங்க.

ஒவ்வொரு தடவையும் தனித்தனி த்ரெட் ஆரம்பிக்கத் தேவையில்லை. எத்தனை சந்தேகமானாலும் இங்கேயே கேளுங்க.

‍- இமா க்றிஸ்

எனது பையனுக்கும் 2 வயது ஆகிறது. நீங்கள் பிறகு உங்கள் பையனுக்கு என்ன தருவீர்கள்?

நன்றி இம்மா. நான் அறுசுவைக்கு புதிது.அதனால் தெரியவில்லை.இனிமேல் இதிலேயே தொடர்கிறேன்.

நீங்கள் DM கடைக்கு சென்று தேடுங்கள்.அங்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பது தெரியவில்லை.ஆனால் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.அங்கு சென்றால் உங்கலுக்கே ஒரு ஐடியா கிடைக்கும்..enakkum oru vayathil ponnu irukka ..naan anaithum angu dan vanguven.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

DM என்றால் என்ன? daily market.

DM enbathu oru shop.Forum la irukum.Hbf la irukum parunga.ilana google la thedi parunga unga area la enga iruku nu.daily market ilanga athu.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

thank u priyanka. i am new to Germany. so i can't understand that word. once again thank u very much.

no problem bhuvana.ithukkellam ethuku pa thanks:-)

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

Hi, நாங்கள் சாப்பிடும் உணவை தான் பையனுக்கும் குடுக்கின்றொம், இதுவரை அவனுக்கு health drink எதுவும் குடுத்தது இல்லை. இப்பொது அவன் சரியாக சாப்பிடுவதில்லை, அதனால் pediasure அல்லது வேரு health drink குடுக்கலாம் என்று பார்க்கின்றேன்.
Sorry for the late reply.

மேலும் சில பதிவுகள்