போலியோ மருந்து

போலியோ மருந்து 3 வயது பிள்ளைக்கு 3 தடவை தான் கொடுத்திருக்கேன்.5 வயதுக்குள் எத்தனை தடவை கொடுக்க வேண்டும்.

அதைப்பற்றி எனக்கு தெரியல மேரி.. தெரிந்த தோழிகள் பதிவு போடவும்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

தெரியாவிட்டாலும் பதில் தந்தமைக்கு நன்றீ தோழி.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

நன்றியெல்லாம் வேண்டாம் மேரி..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்