கவிதை போட்டி....

வண்ணகம் நண்பர்களே ......உங்களில் யாராவது ஒரு கவிதை போட்டி நடத்த முடியுமா ..
நல்ல தலைப்பு ஒன்று குடுத்து..யார் பெரியவர் என்பதற்காக அல்ல ...நம் திறமையை
வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்...ஆர்வம் உள்ளவர்கள் தலைமை ஏற்று
நடத்தினால் நன்றாக இருக்கும்...
<!--break-->

மேலும் சில பதிவுகள்