Hai thozhis enaku april 10th peried aichu.enum date varala.35daysla dr.kita ponen.but negatitivenu solitanga.but enum date varala.dr.period athuva varatumnu solitanga.enaiku varai varala.ena panrathune therila pa.ethumari yarukavathu irunthuruka.marg agi 4mths agudhu pa.pls help me
lathasri
கவலைவேண்டாம்... சில சமையம் உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லாமல் போனால் கூட இந்த மாதிரி problem வரலாம்.... சில health problems நாலையும் இப்படி problem வரலாம்... மீண்டும் ஒருமுறை டாக்டரை போய் பார்த்து ஆலோசனை கேளுங்கள்...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
Faridha
thx pa.ans panathuku.enga hubbykita soliruken nalaiku dr.kita pogalanu solirukaru.bt babykaga romba asaiya irunthen intha mth.bt click agavela.next mth ok aidichuna nala irukum.elarum ipave keka arambichutanga ma.athan kavalaya iruke.
லதா
கவலைபடாதீங்க பா நானும் உங்களை போல தான் குழந்தைக்கு எதிர் பார்த்து இருகிறேன் சீக்கிரமே உங்களுக்கு நல்லது நாடாகும் பா கவலை வேண்டாம்.... நல்ல படியா டாக்டர் கிட்ட போய்ட்டு வாங்க பா... உடம்ப நல்ல பாத்துகோங்க...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
Nanum ungalukanga pray panren
Nanum ungalukanga pray panren ma.sry msg late ah anupurathuku.saptacha.marg aigi ethana year agudhu.enga irukinga
லதா
தேங்க்ஸ் மா எனக்கு திருமணமாகி ஒன்றறை ஆண்டுகள் ஆகுது லதா..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
Hm.unga native enga.ungala
Hm.unga native enga.ungala pathi solunga.job porila pa
Hai.faritha,
How r u pa.ne work panryapa.
ஹாய் வீனா
நான் நல்லா இருக்கேன் பா நீங்க எப்படி இருக்கீங்க?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
Yethuku reply panamatukringa
Aka na pudhusa join panirken.so yenaku yethachum help panvengalaka
ஹாய் வீனா
என்ன ஹல்ப் சொல்லுங்க பா என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith