பலாபழம் சாப்பிட்டு விட்டேன்..

நான் பலாபழம் சாப்பிட்ட பின் தான் தெரிஉம் அதை சாப்பிட கூடாதுனு 8 மாதம் ஆகுது குழந்தைக்கு யேதாவது பாதிப்பு வருமா.மாந்தம் நா என்னது.யாராவது கர்ப்பத்தில் சாப்பிட்டு இருக்கிங்கலா plz reply meee.......

பயப்படாதிங்க பலா பழம் சாப்பிட்ட குழந்தைக்கு ஒனும் ஆகாது சிலருக்கு வயிறு வலிக்கும் என்பார்கள் மத்தப்படி ஒன்னும் பயப்பட தேவையில்லை.

தோழி,
பொதுவா கர்பிணிகளில் சிலருக்கு சுகர் இருக்கும். அப்படி இருந்தால் அவர்களை முக்கனிகளையும் அவாய்டு பண்ண சொல்வார்கள். பப்பாளிப்பழம்கூட சூடு என்பதால்தான் அவாய்டு பண்ண சொல்றாங்க.அதுவும் முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே. டயட்டிசியன்கூட 5 மாதம்பிறகு குறைந்த அளவில் பப்பாளி எடுத்துக்க சொல்றாங்க.
பலா சாப்பிடுவதால் ஒன்றும் தவறில்லை.நான் சாப்பிட்டு இருக்கேன். அதிகம் சாப்பிட்டால் மட்டும் சூட்டினால் அடிக்கடி மேல்வயிற்றில் வலிவந்து மோஷன் போகும்.மற்றபடி பயப்பட வேண்டியதில்லைப்பா.
கவலைப்படாமல் இருன்கள்,ஆரோக்யமான பிள்ளையை பெற்றெடுங்கள்.....வாழ்த்துக்கள்.:-)

Valthukal..renuka iam ur new frnd vena.

how r u? ewhen get married

Unmarid

பயப்ப்பட வேண்டாம்,நானும் அந்த நேரம் சாப்பிட்டு இருக்கிறேன்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

நன்றி rebe,renuka rajasekeran,mary subha.............இப்போ தான் மனசு அமைதியா இருக்கு ரொம்ப நன்றி....

Kals how u .gd evg

மேலும் சில பதிவுகள்