Goods news frndzzz :-)

Enaku girl baby pirandhurukanga...... :-)! 10 days achu..

congratzz... hw's ur little angel...
take care of u nd her....

ALL IS WELL

வாழ்துக்கல் தாயும் மகலும் நலமுடன் வாழ்க !!!

Congrats......... Take care

Be cool

வாழ்த்துகள்.உடம்பையும்,குட்டி தேவதையையும் நல்லா பார்த்துக்குங்க.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

வாழ்த்துக்கள் புவனா.குட்டி பாப்பாவ கவனமாக பார்த்துக்குங்க.

v good news, congurates my dear friend

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

Congrats. Kulanthaikku thaayi pall than kodukka vendum. Varum thalaimurai arokkiyama irukka.

Congrats Frnd take care of ur health and baby

வாழ்த்துக்கல் உடம்பை நன்றக பார்த்துக்குங்க

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

TanQ u all... V both r vry fyn..,...

மேலும் சில பதிவுகள்